SHARE

Monday, September 06, 2010

பக்ச பாசிஸ்டுக்களின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்!


பக்ச பாசிஸ்டுக்களே உத்தேச 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நாடு தழுவிய மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை அறிவி!
திரைமறைவில் விலை கொடுத்து வாங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றாதே!

உயர் நீதிமன்றமே மக்கள் நலனுக்கு சார்பாக தீர்ப்பளி!

http://senthanal.blogspot.com/2010/09/18.html

பக்ச பாசிஸ்டுக்களின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்!தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!

நாடு பரந்த பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

No comments:

Post a Comment

ஐரோப்பியர்கள் ஏன் போராடுகிறார்கள்?

ஐரோப்பியர்கள் ஏன் போராடுகிறார்கள்? ஐரோப்பாவின் அமைதியின்மைக்குப் பின்னணியில் உள்ள கோபம் ஜிஆர் செய்தி அறை, அக்டோபர் 20, 2026 ஆசிரியர் பற்றாக்...