இல்லை இல்லவே இல்லை இலங்கை நாட்டில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தமிழ் பேசும்மக்களிடையேயான வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும். ''அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம்'' மூலம் அல்ல. மேலும்