SHARE

Thursday, May 01, 2014

2014 மே நாள், உலகத்தொழிலாளர் போர் நாள்! ஒரு கண் காட்சி!!

சர்வதேசமெங்கும் வாழுகின்ற உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசங்களும் தங்கள் உரிமைகளுக்கும் விடுதலைக்குமாக ஒன்றிணைந்து குரல் எழுப்பும் பெரு நாளும், திரு நாளும், போர் நாளும் மே நாளே ஆகும்.
இதற்கு ஈடாக உலக மக்களை ஒன்றிணைக்கின்ற ஒரு பொது நாள் - பொது குறிக்கோள்-என்று ஒன்று, மே நாளுக்கு ஈடாக இல்லை.இதுவரையிலும் இல்லை , இனிமேலும் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் நமது ஆசான்களும், மூலவர்களும் முழங்கியவாறு `உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்` என்கிற எமது ஆதாரப் பாதை சரியானதென்பதை ஒவ்வொரு மே நாளும் எமக்கு எடுத்துரைத்து, இடித்துரைத்து, வருகின்றது.

எனினும் மே நாளும் கூட வர்க்கப் போராட்ட விதிக்கு உட்பட்டதுதான். இந்நாளிலும் எதிரிகளின் முத்திரை பொறிக்கப்பட்ட களியாட்டங்களும், விழாக்களும்,நடந்த வண்ணம் தான் உள்ளன!

மே நாள் 2014 இன் உலகக் கண்காட்சியின் சில விம்பங்கள்.

தமிழீழம்

இந்தியா ( தமிழ் நாடு) 


பங்காளாதேஸ் 



ஹொங் கொங்


இந்தோனேசியா



மலேசியா


துருக்கி


புலத்தில் மே தின நடத்தைகள்


http://tenn1917.blogspot.co.uk/2014/05/blog-post.html

இணைப்புகள் தொடரும்.







2014 மே தின கழகக் கூட்டங்களும் - ஊர்வலங்களும்





மக்கள் ஜனநாயக இளைஞர் கழக  மே தின பொதுகூட்டங்கள் 

01/01/2014 மாலை 5.30 மணி

1)சென்னை : ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் .
சிறப்புரை : தோழர் மனோகரன் சென்னை ,

2)தர்மபுரி : தர்மபுரி , செங்குந்தர் பள்ளி மைதானம் .
தலைமை தோழர் : மாயகண்ணன் தர்மபுரி ,
சிறப்புரை: தோழர் டேவிட் செல்லப்பாசென்னை ,தோழர் :மணி சென்னை 

3)மதுரை :ஒத்தகடை,
சிறப்புரை தோழர் :தோழர் தங்கமணி தஞ்சை ,தோழர் பழனி தர்மபுரி.

4)சேலம் :பிள்ளையார் நகர் ,
சிறப்புரை :தோழர் ஸ்டாலின் ,தோழர் புவனசேகர்.

5)தஞ்சை -கொள்ளிடம் 
சிறப்புரை :தோழர் :ஞானம் .

ஊர்வலம்
மாலை :5.00 மணிக்கு 

1)தஞ்சை :கொள்ளிடம் புலிஷ்வரன் கோயில் ,
2)ஜோலார்பேட்டை :இடங்கம்பட்டி

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ,ஆர்ப்பரிப்போம் வாருங்கள்!



Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...