2009 ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை முறியடிக்க மேட்டுக்குடித் தமிழர் தலைமை எவ்வாறெல்லாம் முயன்றது என்பதை விளக்கி, அறிக்கை ஒன்றை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார் பரமேஸ்வரன். உண்ணாவிரதப் போராளி பரமேஸ்வரனின் காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.Parameswaran's e-mail < s.parameswaran@live.com >