SHARE

Friday, January 29, 2016

விழுப்புர முக்கொலை: மாணவி கோமளாவின் துணிகர வாக்குமூலம்

விழுப்புர முக்கொலை: மாணவி கோமளாவின் துணிகர வாக்குமூலம்

இரண்டாம் இணைப்பு:

இந்த வாக்குமூலம் புதிய தலைமுறைத் தொலைக் காட்சியின் நேர்படப் பேசு 25-01-2016 நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு அதன் பகுதி You Tube இல் வெளியாகி இருந்தது.

அதன் இணைப்பு வருமாறு:


ஆனால் இந்த  You Tube இணைப்பில் இருந்து அந்த ஒளி நாடா நீக்கப்பட்டுவிட்டது.

எனினும் வாசகர்கள் புதிய தலைமுறை இணைப்பில் கோமாளாவின் துணிகர வாக்கு மூலத்தைக் கேட்க முடியும்.

கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி நேர்படப் பேசு 25/01/2016 நிகழ்ச்சியை அழுத்தவும்.



தனிமைப்படுத்திய ரசியாவிடம் தஞ்சமடையும் அமெரிக்கா

  https://journal-neo.su/ வாஷிங்டன் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த முயன்றது. இப்போது அதற்கு ரஷ்ய எண்ணெய் தேவைப்படுகிறது. சல்மான் ரஃபி ஷேக், அக்டோபர...