SHARE

Monday, December 24, 2012

தமிழீழம்- கிளிநொச்சியில் யுத்த வெற்றியைக் கொண்டாடும் நத்தார் மரம்

கிளிநொச்சிப் படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் ஏற்பாட்டில், 82 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்ட இந்த மரம் அமைக்கப்பட்டுள்ளது.
 
சிறிலங்காவில் மிக உயரமான நத்தார் மரம் கிளிநொச்சியில்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 01:09 GMT ] [ வவுனியா செய்தியாளர் ]

சிறிலங்காவிலேயே மிகஉயரமான நத்தார் அலங்கார மரம் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சிப் படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் ஏற்பாட்டில், 82 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்ட இந்த மரம் அமைக்கப்பட்டுள்ளது.
 
India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...