SHARE

Saturday, September 28, 2019

விரைவில் ENB இணையம் `களத்தில்`!

Logo: enb-news.com

அன்பான வாசகர்களே,தோழர்களே;

ENB இணையத்தை சீரமைக்கும் தொழில் நுட்ப வேலைகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக காலத்தை எடுத்துக் கொண்டதால், ஏறத்தாழ ஒரு மாதமளவில் இணையம் புதிய பதிவுகளை வெளியிட இயலவில்லை.

விரைவில் இவை முடிக்கப்பட்டு இணையம் தன் சேவையைத் தொடர களமிறங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.

ENB Admin
Suba (28/09/2019)

சமரன்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்த...

சமரன்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்த...: கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் முன்னுரை-பகுதி 3 குருச்சேவின் திருத்தல்...

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...