SHARE

Tuesday, October 07, 2014

தமிழக முதல்வர் தண்டனை, தமிழீழப் பிரதமர் வேதனை!

முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 10:59.09 AM GMT ]

'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு மீண்டும் தமது அரசியல் வாழ்வில் அவர் வெற்றி பெறுவார் என நாம் உறுதியாக நம்புகிறோம்' இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான்காவது தடவை பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான, உறுதியான, துணிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வந்தவர். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.



சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கும் தமிழீழத் தாயக மக்களால் தமக்கான ஒரு பாதுகாப்புக் கவசமாக உணரப்பட்டவர். தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு நல்லபல திட்டங்களை நிறைவேற்றி வந்தவர்.

இத்தகையதொரு நிலையில் ஜெயலலிதா அவர்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருவதாக உள்ளது.

1996ம் ஆண்டில் இருந்து 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா அவர்கள் மேலான வழக்கின் மீது வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு கடுமையானதெனப் பலரும் கருதுகின்றனர்.

நீதிபதி சட்டத்தின் எல்லையைத் தாண்டி இத் தண்டனையை வழங்கியுள்ளதாக இந்தியாவின் புகழ் பெற்ற மூத்த பெரும் வழக்குரைஞரான ராம் ஜெத்மலானி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்தத் தீர்ப்பினை ஜெயலலிதாவினது அரசியல் எதிரிகள் வரவேற்கக்கூடும். ஆனால் சட்ட அறிஞரான தன்னால் ஏற்க முடியாதுள்ளது' எனவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தீர்ப்பின் தருணமும் கடுமையும் இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாமோ என்ற ஐயப்பாட்டையும் சில மட்டங்களில் தோற்றுவித்துள்ளன. செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்தத் தீர்ப்பின் மீது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய நீதித்துறை இவ் வழக்கு விடயத்தில் பொறுப்பானதும் நியாயமானதுமான முறையில் செயற்படும் என்பதே எமது நம்பிக்கையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார் என அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Confirmed executions at the Tower of London


Confirmed executions at the Tower of London.
NameDatePlaceMethodCrime
Sir Simon Burley05/05/1388Tower HillBeheadingSupporting the King's struggle for absolute power
Sir John Beachamp12/05/1388Tower HillBeheadingSupporting the King's struggle for absolute power
Sir John Berners12/05/1388Tower HillBeheadingSupporting the King's struggle for absolute power
Sir John Salisbury12/05/1388Tower Hill or TyburnHangingSupporting the King's struggle for absolute power
Richard Fitzalan Earl of Arundel 21/09/1397Tower HillBeheadingServing on a commission against the King's favourites
Richard Wyche16/06/1440Tower HillBurned at the stakeConverting to Lollardism
Lord Aubrey de Vere20/02/1462 Tower HillBeheadingCorresponding with a Lancastrian conspiracy
John Montgomery23/02/1462Tower HillBeheadingCorresponding with a Lancastrian conspiracy
Sir William Tyrrel23/02/1462Tower HillBeheadingCorresponding with a Lancastrian conspiracy
Sir Thomas Tudenham23/02/1462Tower HillBeheadingCorresponding with a Lancastrian conspiracy
John de Vere 12th Earl of Oxford (father)26/02/1462 Tower Hillsee end notesCorresponding with a Lancastrian conspiracy
John Tiptoft, 4th Earl of Worcester18/10/1470Tower HillBeheadingExtreme cruelty
John Goose1475Tower HillBurned at the stakeLollardism
Baron William Hastings13/06/1483near Tower ChapelBeheadingSupporting King Edward V in the Council Chamber
Sir George Browne04/12/1483Tower HillBeheadingSupporting a proposed invasion by Henry Tudor
John Smith26/02/1484Tower HillBeheadingTreason
Stephen Ireland""""
Robert Ruffe""""
William Davey""""
Sir Roger Clifford1484Tower HillBeheadingFavouring the cause of Henry Tudor
William Collingbourne12/1484Tower HillHanged, drawn and quarteredFavouring the cause of Henry Tudor
John Ashley1488/89Tower HillBeheadingTreasonous involvement with Lambert Simnel's pretendership
Unnamed man1488/89"""
Unnamed man1488/89"""
Sir Robert Chamberlain12/03/1491Tower HillBeheadingPlotting against Henry VII
William Daubeny03/02/1495Tower HillBeheadingSupporting pretender Perkin Warbeck
Sir William Stanley 16/02/1495Tower HillBeheadingSuggested supporting pretender Perkin Warbeck
Captain John Belt07/09/1495Tower HillBeheadingSupporting pretender Perkin Warbeck
James Touchet (or Tuchet) Lord Audley27/06/1497Tower HillBeheadingLed protest against taxation. Beheaded wearing a paper suit of armour
Edward Plantagenet, Earl of Warwick28/11/1499Tower HillBeheadingTreason
Sir James Tyrrel06/05/1502Tower HillBeheadingAssisting Edmund de la Pole after his escape and offering to
Sir John Wyndham"""surrendered Guisnes Castle to the French
Edmund Dudley17/08/1510Tower HillBeheadingExtortion
Sir Richard Empson or Emson""""
Edmund de la Pole 8th Earl of Suffolk04/05/1513Tower HillBeheadingYorkist claimant to the throne
Edward Stafford, 3rd Duke of Buckingham17/05/1521Tower HillBeheadingClaiming lineage from Edward III's firth son
Sir Rhys ap Gryffydd04/12/1531Tower HillBeheadingPartiality, injustice and plotting an alliance with Scotland
5 unnamed persons15/06/1532Tower HillHanged, drawn and quarteredHigh treason -coining
John Fisher, Bishop of Rochester22/06/1535Tower HillBeheadingRefused to take the Oath of Supremacy
Sir Thomas Moore06/07/1535Tower HillBeheadingRefused to take the Oath of Supremacy
George Boleyn, Viscount Rochford 17/05/1536Tower HillBeheadingIncest and adultery with his sister Anne Boleyn
Henry Norris17/05/1536Tower HillBeheadingAdulterous association with Anne Boleyn
Sir Frances Weston""""
William Brereton""""
Mark Smeaton""""
Queen Anne Boleyn19/05/1536Tower GreenBeheading with swordTreason - incest and adultery 
Lord Thomas Darcy of Templehurst30/06/1537Tower HillBeheadingTreasonable correspondence with Robert Aske re Pilgrimage of Grace
Sir Edward Neville09/12/1538Tower HillBeheadingCatholicism
Sir Henry Pole Baron Montague09/01/1539Tower HillBeheadingPreaching Catholic sermons
Henry Courtenay, Marquis of Exeter09/01/1539Tower HillBeheadingHigh treason - aspiring to the throne
Sir Nicholas Carew03/03/1539Tower HillBeheadingCatholicism
Sir Thomas Dingley??/07/1539Tower HillBeheadingImplicated in the Pilgrimage of Grace. Executed  9 or 10 July
Sir Adrian Fortescue??/07/1539Tower HillBeheadingSedition
Thomas Cromwell, 17th Earl of Essex28/06/1540Tower HillBeheadingTreason by betraying the King's secrets.
Margaret Pole, Countess of Salisbury28/05/1541Tower GreenBeheadingImplicated in the Pilgrimage of Grace
Lord Leonard Grey, Viscount Grane28/06/1541Tower HillBeheadingHigh treason in Ireland
Queen Katherine Howard13/02/1542Tower GreenBeheadingTreason - adultery 
Jane Boleyn, Viscountess Rochford13/02/1542Tower GreenBeheadingTreason - concealing the Queen's adultery 
Henry Howard, 15th Earl of Surrey19/01/1547Tower HillBeheadingHigh treason - aspiring to the throne
Baron Thomas Seymour20/03/1549Tower HillBeheadingHigh treason - aspiring to the throne
Edward Seymour, 9th Earl of Hertford22/01/1552Tower HillBeheadingPlotting to murder John Dudley
Sir Miles Partridge26/02/1552Tower HillHangingPlotting against John Dudley Protector of Northumberland
Sir Ralph Vane (Vayne or Fane)26/02/1552Tower HillHangingTreason against King and Council
Sir Thomas Arundel26/02/1552Tower HillBeheadingImplicated in the Seymour treason
John Dudley, 16th Earl of Northumberland22/08/1553Tower HillBeheadingTreason-proclaiming his daughter in law Lady Jane Grey as Queen
Sir Thomas Palmer22/08/1553Tower HillBeheadingTreason-supporting Lady Jane Grey
Lord Guildford Dudley12/02/1554Tower HillBeheadingTreason - assuming Royal authority
Lady Jane Grey (Dudley)12/02/1554Tower GreenBeheadingUsurping the English throne
Henry Grey, Duke of Suffolk24/02/1554Tower HillBeheadingTreason - rebellion
Sir Thomas Wyatt11/04/1554Tower HillBeheading & quarteringTreason - rebellion
Lord Thomas Grey27/04/1554Tower HillBeheadingTreason - rebellion
Henry Peckham &07/07/1556Tower HillHangingPlotted to rob the Exchequer
John Daniel (or Daniell)""""
Thomas Howard, Duke of Norfolk02/06/1573Tower HillBeheadingTreason - Ridolfi Plot
Five unruly youths (unnamed)24/07/1595Tower HillHanged & bowelledCausing a disturbance on Tower Hill
Robert Devereux, Earl of Essex25/02/1601Broad Walk in the TowerBeheadingHigh treason
Sir Christopher Blount18/03/1601Tower HillBeheadingTreason - conspiring against the Queen
Sir Gervais Helwys20/11/1615Tower HillHangingComplicity in the murder of Sir Thomas Overbury
Mervin Touchet, Lord Audley14/05/1631Tower HillBeheadingAbetting one of his servants to rape Lady Audley
Sir Thomas Wentworth Earl of Stafford12/05/1641Tower HillBeheadingHigh treason - supporting King Charles I
Sir Alexander Carew23/12/1644Tower HillBeheadingOffering to surrender Plymouth to King Charles I
Sir John Hotham01/01/1645Tower HillBeheadingScandalous words against Parliament
John Hotham (son of above)01/01/1645Tower HillBeheadingHigh treason - supporting King Charles I
William Laud, Archbishop of Canterbury10/01/1645Tower HillBeheadingHigh treason - supporting King Charles I
Colonel Eusebius Andrews22/04/1650Tower HillBeheadingInvolvement in bogus plot against the army
Bown Bushell29/03/1651Tower HillBeheadingOffering to betray Scarborough Castle to King Charles I
Christopher Love22/08/1651Tower HillBeheadingPlotting against the Commonwealth
??? Gibbon(s)22/08/1651"""
John Gerrard10/07/1654Tower HillBeheadingPlotting against the Protector
Don de Pantaleon SA19/07/1654Tower HillBeheadingAccused of murder
Sir Henry Slingsby08/06/1658Tower HillBeheadingTreason trying to raise an army for the King
John Hewitt or Hewett""""
Sir Henry Vane14/06/1662Tower HillBeheadingTreason
William Howard, Viscount Stafford29/12/1680Tower HillBeheadingTreason - paymaster to a secret Catholic army planning to kill Charles II
Algernon Sidney or Sydney07/12/1683Tower HillBeheadingComplicity in Popish Plot
James Scott, Duke of Monmouth15/05/1685Tower HillBeheadingMonmouth Rebellion
Richard Cane (a soldier)15/04/1687Tower HillHangingDesertion
Sir William Parkyns or Perkins13/04/1696Tower HillBeheadingPlotting to assassinate William III
Sir John Fenwick28/01/1697Tower HillBeheadingPrivy to plot to assassinate William III
Michael Van  Bergen19/07/1700East SmithfieldHangingMurder of Mr. Oliver Norris
Katherine Truerniet (also Bergen)""""     This place is also referred to as Little Tower Hill
Gerhardt Dromelius""""
Sir James Radcliffe, Earl of Derwentwater24/02/1716Tower HillBeheadingHigh treason - Jacobite Rising
William Gordon, Viscount Kenmure""""
Corporal Samuel Macpherson18/07/1743S E wall of chapelFiring squadDesertion (Shot by 3rd Regiment of Guards)
Corporal Malcolm Macpherson""""
Private Farquhar Shaw18/07/1743"""
General William Boyd, Earl of Kilmarnock18/08/1746Tower HillBeheadingHigh treason - Colonel of the Jacobite Horse Grenadiers
Arthur Elphinstone, Baron Balmerino18/08/1746Tower HillBeheadingHigh treason - Colonel of the 2nd troop of Jacobite Horse Guards
Charles Radcliffe, Earl of Derwentwater08/12/1746Tower HillBeheadingHigh treason - supporting Prince Charles Edward
Simon Fraser, Lord Lovat09/04/1747Tower HillBeheadingHigh treason - Jacobite 
William McDonald11/07/1780Tower HillHangingGordon rioters
Charlotte Gardiner""""
Mary Roberts""""
Total confirmed executions to 1388 - 1780122
Beheaded93
Hanged12
Firing squad3
Burned at the stake2
Hanged drawn & quartered11
Plus John de Vere who was reputedly tightly bound, had his stomach cut open and his entrails cast into a fire.  He was then castrated and thrown, still living into the fire.
20th century executions at the Tower of London. (11 in total)
Carl Hans Lody06/11/1914East Casements rifle rangeFiring squadSpying, executed at 6.00 am
Karl Friedrich Muller23/06/1915Tower rifle rangeFiring squadSpying
Haike Marinus Petrus Jansson30/07/1915Tower DitchFiring squadSpying, executed at 6.00 am
Wilhelm J Roos30/07/1915Tower DitchFiring squadSpying, executed at 6.10 am
Ernst Waldemar Melin10/09/1915Tower rifle rangeFiring squadSpying
Fernando Buschman19/10/1915Tower rifle rangeFiring squadSpying
George Traugott Breekow26/10/1915Tower rifle rangeFiring squadSpying
Irvin Guy Ries27/10/1915Tower rifle rangeFiring squadSpying
Albert Meyer02/12/1915Tower rifle rangeFiring squadSpying
Ludovico Zendery Hurwitz11/04/1916Tower rifle rangeFiring squadSpying
Josef Jacobs15/08/1941East Casements rifle rangeFiring squadSpying
Note.  Prisoners held in the Tower of London were also executed at other sites, e.g. at Smithfield, then known as West Smithfield, by burning at the stake and probably by hanging.
In some early cases the place of execution is not stated or cannot be confirmed.  At least in the case of Earl Ferrers in 1760 he was imprisoned in the Tower but hanged at Tyburn.
Back to Conents PageBeheading

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...