Monday, 6 November 2023

றணில் அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு 9% மாகச் சரிந்தது.

 றணில் அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு 9% மாகச் சரிந்தது.

செய்தி ஆய்வு: சுபா (ENB10N) 06-11-2023


Verité Research மற்றும் Vanguard Survey Ltd நிறுவனம் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் இம் முடிவு வெளிவந்துள்ளது.

இவ் வாக்கெடுப்பின் முடிவின் படி; இவ்வாண்டு (2023) ஜூன் மாதம் 21% ஆதரவாக இருந்த மன நிலை, ஒக்ரோபரில் 6%மாகச் சரிந்துள்ளது.அதே வேளை நாட்டின் பொருளாதார நிலை குறித்த அவநம்பிக்கை 44% இலிருந்து 62 %மாக உயர்ந்துள்ளது.

இந்த மாதிரி (Sample), வாக்கெடுப்பு முழு நாட்டுமக்களதும் மனநிலையை விஞ்ஞான ரீதியாகப் பிரதிபலிக்குமானால் அது பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

1) 9% ஆட்சி ஜனநாயக ஆட்சியா?  அல்லது, ஒரு சிறு கும்பலின் பாசிச சர்வ  அதிகார ஆட்சியா?

2) இக் கும்பலோடு செய்யும் அரசியல் வர்த்தக பாதுகாப்பு ஒப்பந்தங்கள்  நாட்டு மக்கள் நலனைப் பிரதிபலிக்க முடியுமா? 

3) இக் கும்பலைக் கொண்டு IMF திணிக்கும் பொருளாதாரத் திட்டங்கள் சட்ட பூர்வமானவையா?

4) இந்தக் கும்பலை திருப்பி அழைக்க இயலாத நாடாளமன்ற ஜனநாயகத்தால் மக்களுக்கு நன்மை உண்டா?

5) இந்நிலையில் இருந்து மீள்வதற்கு மீண்டும் `தேர்தல் பாதை` தீர்வாகுமா?


Approval of Govt. falls sharply in October

FT-Monday, 6 November 2023

The survey showed that satisfaction with the state of the nation also dropped by half to 6%, from 12% in June 2023. The economic confidence score also fell from negative (-) 44 in June to negative (-) 62.

The Mood of the Nation poll is conducted three times a year and is based on an island wide, nationally representative sample of responses. 

The survey sample and methodology are designed to limit the maximum error margin to under 3% at a 95% confidence level.


Government approval: To the question, “Do you approve or disapprove of the way the current Government is working?” 9% said they approve (with an error margin of ± 1.93%). Further, 7% said that they do not have an opinion. The present approval rating is close to the 10% that it was in January and October 2022, and February 2023.

Sri Lanka satisfaction: To the question, “In general, are you satisfied or dissatisfied with the way things are going in Sri Lanka?” only 6% said they were satisfied (with an error margin of ± 1.66%). This rating was as low as 4% in February 2023.

The economic confidence score worsened to negative (-) 62 in October from negative (-) 44 in June. However, this was better than 2022 levels, when the economic confidence score ranged between negative (-) 96 and negative (-) 78.

Multiple choice questions on the condition and trajectory of the economy are used to generate the economic confidence score. The score can range from negative (-) 100 to positive (+) 100.

Verite said a score above zero means more people see the economic conditions positively rather than negatively. If everyone thinks that the economy is in poor condition (instead of good or excellent), and everyone also thinks it is getting worse (rather than better), then the score will be a (-) 100.

The Mood of the Nation survey is designed to assess the approval, satisfaction, and confidence of the nation in relation to the Government, the country, and the economy. The poll is based on an island wide nationally representative sample of responses from 1,029 Sri Lankan adults, conducted from 21 to 29 October 2023.

The poll is conducted as a part of the syndicated survey instrument of Verité Research with the polling partner Vanguard Survey Ltd. This instrument also provides other organisations the opportunity to survey the sentiments of Sri Lanka.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...