SHARE

Tuesday, October 25, 2011

கடாபியின் நெஞ்சு காவிய உமர் முக்தாவின் கனவு

லிபியத் தேசியத் தலைவரும் தளபதியுமான கடாபி அவர்களின் கோரப்படுகொலை 
80 ஆண்டுகால ஏகாதிபத்திய ஆபிரிக்க காலனியாதிக்கத்தின் குரூர முகத்தை பளிச்சிடுக்காட்டும் வெளிச்ச வீடாகும்


The picture on Gaddafi's chest is of a Libyan resistance fighter, Omar al-Mukhtar, hanged by the Italian colonialists in 1931. Gaddafi even bought along the man's elderly son
 www.dailymail.co.uk

லிபியா: பார்க்க முடியாத பாலைவனப் பாதாளப் புதை குழியில் தந்தையதும் தனையனதும் ஜனாசாக்கள் மண்ணோடு மண்ணாக சங்கமம்


மர்ம மயானம்
 பார்க்க முடியாத பாலைவனப் 
பாதாளப் புதை குழியில் தந்தையதும் தனையனதும் ஜனாசாக்கள் லிபிய மண்ணோடு மண்ணாக சங்கமம்.


ஈழமக்கள் சார்பாக வீர வணக்கம் தோழர்களே!


ஒரு நாள் உங்கள் மர்ம மயானத்தை மக்கள் தேடிக் கண்டடைவார்கள்.


ஒலிவமரக்கிளையும் ஒட்டகப்பாலும் சொரிவார்கள்.


உங்கள் தெரிவு சரியென்று சொல்வார்கள்.
``அல்லாகு அக்பர்``

NTC- LIBYA


India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...