SHARE

Saturday, February 02, 2013

பக்ச பாசிஸ்டுக்களின் சுதந்திர விழா, பாசிசத்தின் வெற்றி விழாவே!

 
பக்ச பாசிஸ்டுக்களின் சுதந்திர விழா,
பாசிசத்தின் வெற்றி விழாவே!

பக்ச பாசிஸ்டுக்களின் ஏகாதிபத்திய,இந்திய,
சீன சார்பு உலகமயமாக்கல், 
தேசிய சுதந்திரப் பொருளாதாரப்பாதை அல்ல!
 
90% அரசுடைமையாக்கப்பட்ட தேசிய நிலங்களை
அந்நியக் கம்பெனிகளுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கி
பக்ச பாசிஸ்டுக்கள் ஆதாயம் அடைவது
தேசிய சுதந்திர நிலக் கொள்கை அல்ல!
 
தேசிய விவசாயப் பொருளாதாரத்தைப் பணயம் வைத்து,
ஐ.எம்.எஃப் பாதையில் சேவைத்துறை வழிநடப்பது
தரகுமுதலாளித்துவமே தவிர சுதந்திர முதலாளித்துவம் அல்ல!
 
உலக மறுபங்கீட்டுப் போட்டிகளின் சகாப்தத்தில்
பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன அணிசேர்க்கை
தேசிய சுதந்திர வெளிவிவகாரக் கொள்கை அல்ல!
அணிசேராக் கொள்கையும் அல்ல!
 
உள்நாட்டில் தமிழீழ தேசத்தின் பிரிந்து செல்லும்
உரிமையை ஒடுக்குவது, இன மத சிறுபான்மை மக்களின்
ஜனநாயக உரிமைகளை நசுக்குவது,தேசிய ஜனநாயக
சுதந்திரக் கொள்கைகள் அல்ல!
 
போலிப் பாராளமன்றத் திரையின் பின்னால்
மக்கள் சமூகத்தை இராணுவ சர்வாதிகாரத்தின் நுகத்தடியில்
நசுக்குவது சுதந்திரம் அல்ல! பாசிசம், பாசிசம், பாசிசமே!!
 
மகிந்த சிந்தனை என்பது பக்ச பாசிசமே!
 
ரிசானாக் கொலையாளிகளின்,
தமிழீழ தேசிய ஆக்கிரமிப்பாளர்களின்,
போலிச்சுதந்திரம் பொசுங்கியே தீரும்!
புதிய ஜனநாயகம் மலர்ந்தே தீரும்!
தமிழீழம் விடுதலை பெற்றே தீரும்!!
 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
மாசி 4 2013

2026 BRICS New Delhi Declaration

BRICS New Delhi Declaration: Building for Resilience, Innovation, Cooperation and Sustainability (September 12, 2026) 12 Sep, 2026 1. We, th...