SHARE

Thursday, April 29, 2010

மே 2 தேர்தலைப் புறக்கணிப்போம்! மாவீரர் வழி நடப்போம்!!

''விடுதலைப் புலிகளால்'' தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பத்மநாதன் கே.பி

நாட்டில் வளர்ந்த தமிழீழ அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்த கயவர்களா நாடு கடந்து தமிழீழ அரசாங்கம் அமைக்கப் போகிறார்கள்??
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மாவீரர் வழியில் இருந்து வேர் பிரித்து சர்வதேச சட்டவாத சமரசவழிகளில் சிதைத்து சீரழிப்பதே
'' நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'' என்கிற சதிகார முழக்கத்தின் இறுதிக் குறிக்கோள் ஆகும்.
ஆதலால் தமிழா மே 2 தேர்தலைப் புறக்கணி! பகிஸ்கரி! விடுதலை பெற மாவீரர் வழி நட!

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...