Monday, 30 August 2010

1978 அரசியல் யாப்பு மேலும் பாசிச இராணுவமயமாகின்றது.

பக்ச பாசிஸ்டுக்களைப் பலப்படுத்தும் இந்திய விஸ்தரிப்புவாத அரசு!துணைபோகும் "சிறுபான்மைக் கட்சிகள்'!!
Sri Lankan Government Has Enough Votes for Constitutional Reform
Colombo : Sri Lanka Aug 29, 2010 By Anuradha K. Herath
Sri Lanka's President Rajapaksa smiles during his ceremonial reception at the presidential palace in New Delhi The Sri Lankan government of President Mahinda RajapaksaMahinda Rajapaksa has secured enough votes to pass constitutional amendments that would allow him to run for a third term in office. State-run Sunday Observer newspaper reported that the government has obtained the support of 153 parliamentarians, more than the two-thirds majority needed to change the Constitution.
On Friday, the Sri Lanka Muslim Congress (SLMC) announced its eight parliamentary members would be supporting the government in the proposed changes to the Constitution.
"The high command of the Muslim Congress had decided to vote in support of the constitutional amendments,” said SLMC leader Rauff Hakeem.
Those changes include lifting the term-restriction on a presidential candidate. The current Constitution of 1978 allows for a maximum of two presidential terms. The proposed amendments would remove that condition. If passed in Parliament, the new regulations would allow Rajapaksa to run for a third term.
The SLMC said that although it will support the amendments, it will not join the government. Sri Lanka’s main opposition United National Party (UNP) has criticized the SLMC decision, pointing out that during the April general election, the SLMC campaigned under the United National Front, led by the UNP.
UNP Deputy Leader Karu Jayasuriya told media that the SLMC should have consulted the UNP leaders prior to giving its support to the government.

யுத்த சாட்சி தமிழ்வாணியின் புதிய பேட்டி

Please click Tamilvany's above picture

பக்ச பாசிஸ்டுக்களைப் பலப்படுத்தும் இந்திய விஸ்தரிப்புவாத அரசு! துணைபோகும் "சிறுபான்மைக் கட்சிகள்'!!

* I need five more, door open – President
* TNA seeks proper plan to work with govt

* அமைச்சுப் பதவிகளும், பணமும் வழங்கினால் அரசுடன் இணையத் தயார் - ரவூப் ஹக்கீம்
* 3ஆம் முறையும் நாட்டை நிர்வகிக்கலாம் ‐ மகிந்த குடும்பத்தின் அரசாட்சிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
* நிரூபமா ராவ் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார்

ஈழப் போராட்டத்தில் தொடரும் 'புளொட்' பதிவுகள்: முருங்கனில் கொள்ளை புளொட் உறுப்பினர் கைது!

முருங்கனில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத் தர், புளொட் அமைப்பின் உறுப்பினர் ஆகி யோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் உதயன் மன்னார்,ஓக.30 முருங்கனில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத் தர், புளொட் அமைப்பின் உறுப்பினர் ஆகி யோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.மன்னார் முருங்கன் பொலிஸ் பிரி வுக்கு உட்பட்ட சூரிய கட்டைக் காட்டில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலி ருந்து ஏறத்தாழ 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசியொன்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் பணித் துள்ளது. மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சந்தேக நபர்களான பொலிஸ் இன்ஸ்பெக்டரும் பொலிஸ் உத்தியோ கத்தரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே புளொட் உறுப்பினர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்படி வர்த்தகரின் வீட்டினுள் புகுந்து அவரை அச்சுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத் தொலைபேசியொன்றையும் அபகரித்துச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இக் கொள்ளையில் கூட்டுச் சேர்ந் திருந்த புளொட் உறுப்பினர் தலைமறை வாகியிருந்ததாகவும், மேற்படி வர்த்தகரின் கைத்தொலைபேசி எண்ணின் ஊடாக தொழில்நுட்ப முறைமையைப் பயன் படுத்தி முதலில் சந்தேக நபர்களுள் ஒரு வரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விசார ணைக்கு உட்படுத்தியதன் மூலம் அப கரிக்கப்பட்ட கைத்தொலைபேசியைக் கைப்பற்ற முடிந்ததோடு, பொலிஸ் இன்ஸ்பெக்டரையும் புளொட் உறுப்பினரையும் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
===========================
குறிப்பு: அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம், திருட்டு உட்பட!
===========================

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...