SHARE

Sunday, October 11, 2009

தூதுக்குழுவின் தூமைத்தனம்

திருமாவளவன்
T.R.Balu
கனிமொழி
தந்தை செல்வா உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து இந்திய தூதுக்குழுவினர் மரியாதை செலுத்தினர்!
ஒரு கண்காட்சிக்கேனும் அவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் காலடி வைக்கவில்லை!!

தூதுக்குழு, சொல்ல வந்த செய்தி என்ன? சொல்லி விட்டுப் போனதென்ன?


பக்ச பாசிஸ்டுக்களின் தேசியப் பெருமிதம் பாராளமன்றப் பாசிசத்தை இராணுவப் பாசிசமாக்கும் முயற்சியே!

பக்ச பாசிஸ்டுக்களின் தேசியப் பெருமிதம் பாராளமன்றப் பாசிசத்தை இராணுவப் பாசிசமாக்கும் முயற்சியே!
* பொருளாதாரத்துறையில் இலங்கை அரசு முற்றிலும் அந்நிய மூலதனத்துக்கு அடிபணிந்து கிடக்கிறது.
* ''ஈழப்பயங்கரவாதிகளிடமிருந்து'' நாட்டை மீட்ட கையோடு வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளை அந்நிய,இந்திய ஏகபோக நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டது.
* எந்தளவுக்கு எந்தளவு ஒரு நாடு அந்நியமயப்படுகிறதோ அந்தளவுக்கு அந்தளவு அது பாசிச மயப்படவும் வேண்டும், இல்லையேல் உள் நாட்டுக் கிளர்ச்சிகளில் -பயங்கரவாதத்தில்-இருந்து அது தப்பிப் பிழைக்க முடியாது.
* இலங்கை அரசு அடுத்த கிளர்ச்சிக்கு தன்னைத் தயார் செய்கிறது.அதற்காக பாராளமன்றப் பாசிசத்தை, தூய இராணுவப் பாசிசமாக்க முயல்கிறது.
* இதற்கு மாற்று சிங்கள ஆளும்கும்பலின் மற்றொரு பிரிவான ஐக்கிய தேசியக் கட்சியோ, சமூக தேசிய வெறியரான மக்கள் விடுதலை முன்னணியினரோ அல்ல -
* ஈழத்தமிழ் மக்களின் பிரிவினைக் கோரிக்கையை அங்கீகரித்த மக்கள் ஜனநாயக் குடியரசே ஆகும்.
* ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தமிழீழப் பிரிவினைக்கான ஆயுதப் போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் தொடர்வதேயாகும்.
ENB
======================
No sir, no sir, but give us three bags full
By Romesh AbeywickremaThe Subday Leader LK October 11 2009
Military wars, economic warsWhen the war was won, many took it for granted that the economic war would be a cakewalk – foreign funds would flow like a tsunami, the people were told. Nothing of the sort happened. Even the IMF stretched the government’s endurance to its limits before the first tranche of the promised US $2.1 billion was doled out.
Then the unthinkable happened last week. The Central Bank of Sri Lanka issued an official statement on Thursday stating that “the key targets and structural benchmarks as agreed with the IMF at the end of September 2009 were comfortably achieved by Sri Lanka.” It goes on to reassure the public that “This follows the successful achievement of the targets set for July 2009 as well.” Targets as agreed with the IMF?
Weren’t we Sri Lankans told ad nauseam that there were no conditions (read: targets) with the IMF? What exactly are these ‘targets’ and ‘structural adjustments’ as ‘agreed to with the IMF’ that have been fulfilled? What, then, has not been fulfilled? (The answer to that obviously has to come from the IMF.)
Is the cat out of the bag? Cat or no cat, it seems the famous ‘plug’ is back in place, securely as ever, with the Central Bank itself assuring us it is so!
The different messages emanating from different quarters in the government point to one thing – no one seems to know whether they are coming or going. Either way, the guiding principle is to do whatever that pleases the political masters.
(More)

ENB Books:Asian Juggernaut : The Rise of China, India and Japan

Asian Juggernaut : The Rise of China, India and Japan
Brahma Chellaney, Harper Collins Pub, 2006, xii, 348 p, ISBN : 81-7223-650-6, $25.00 (Includes free airmail shipping) Contents: Preface. 1. The Asian Renaissance. 2. Why Asia is dissimilar to Europe. 3. Asian geopolitics of energy. 4. Equations in the strategic triangle. 5. Averting strategic conflict in Asia. Appendices. Index.
"A resurgent Asia is now emerging as the global pivot. With the world's fastest-growing markets, fastest, rising military expenditures and most-serious hotspots, Asia holds the key to the future global order. Underpinning its renaissance, Asia has become the world's economic locomotive, even as its arts, fashion and cuisine regain international recognition. Yet, with interstate competition sharpening, Asia faces complex security, energy and developmental challenges in an era of globalization, including how to move beyond historical legacies and tap its dynamism for greater prosperity and well-being. The colossal shift in global geopolitics presents new opportunities to Asia and tests its ability to assume a bigger role in international relations.
This book examines the ascent of Asia by focusing on its three main powers -- China, India and Japan. A qualitative reordering of power in an Asia characterized by tectonic shifts is challenging strategic stability and affecting equations between these powers. How the China-Japan, China-India and Japan-India equations evolve in the coming years will have a crucial bearing on Asian and global security. Constituting a strategic triangle, these powers are Asia's largest economies. Their interests are getting so intertwined that the pursuit of unilateral solutions by any one of them will disturb the peaceful environment on which their continued economic growth and security depend.
The author analyses the global ramifications of the emerging Chinese colossus. He also highlights the fact that Japan's quiet, undeclared transition from pacifism to a 'normal' state will help shape the future of Asian and global geopolitics. Even as it has reinvigorated its military ties with the United States, Japan is beginning to rethink its security and international role. The third major Asian player, India, is coming of age by displaying greater realism in economic and foreign policies and moving towards geopolitical pragmatism. India now recognizes that it can wield international power only by building up its economic and military strength.
A strong China, a strong Japan and a strong India need to find ways to reconcile their interests in Asia so that they can peacefully coexist and prosper. Given that these powers have not all been strong at the same time before in history, stable political relationships between them are Central to Asian security. The book sets out how all states in Asia could benefit from cooperative approaches in which China, India and Japan take the lead." (jacket)
Brahma Chellaney, a professor of strategic studies at the Center for Policy Research in New Delhi.

Behind The Sri Lankan Bloodbath

Behind The Sri Lankan Bloodbath
Brahma Chellaney, 10.09.09, 12:01 AM Forbe
Colombo's victory over the Tamils shows India's power on the wane.
India's waning leverage over Sri Lanka is manifest from the way it now has to jostle for influence there with arch-rivals China and Pakistan. Hambantota--the billion-dollar port Beijing is building in Sri Lanka's southeast--symbolizes the Chinese strategic challenge to India from the oceans.
Even as some 280,000 displaced Tamils--equivalent to the population of Belfast--continue to be held incommunicado in barbed-wire camps, India has been unable to persuade Colombo to set them free, with incidents being reported of security forces opening fire on those seeking to escape from the appalling conditions. One of the few persons allowed to visit some of these camps was U.N. Secretary-General Ban Ki-moon, who said after his tour in May: "I have traveled around the world and visited similar places, but these are by far the most appalling scenes I have seen ..." Prime Minister Manmohan Singh said
recently that India has conveyed its "concerns in no uncertain terms to Sri Lanka on various occasions, stressing the need for them to focus on resettling and rehabilitating the displaced Tamil population at the earliest." But India seems unable to make a difference even with messages delivered in "no uncertain terms."
The story of the loss of India's preeminent role in Sri Lanka actually begins in 1987, when New Delhi made an abrupt U-turn in policy and demanded that the Tigers lay down their arms. Their refusal to bow to the diktat was viewed as treachery, and the Indian army was ordered to rout them.
Since then, Sri Lanka has served as a reminder of how India's foreign policy is driven not by resolute, long-term goals, but by a meandering approach influenced by the personal caprice of those in power. The 1987 policy reversal occurred after then Sri Lankan President J.R. Jayewardene--a wily old fox--sold neophyte Prime Minister Rajiv Gandhi the line that an "Eelam," or Tamil homeland, in Sri Lanka would be a dangerous precursor to a Greater Eelam uniting Tamils on both sides of the Palk Straits. In buying that myth, Gandhi did not consider a simple truth: If Bangladesh's 1971 creation did not provoke an Indian Bengali nationalist demand for a Greater Bangladesh, why would an Eelam lead to a Greater Eelam? (More)

Global Tamil News

படைத்தரப்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்த செய்தி
இலங்கைச் செய்திகள்
விடுவிப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள் இரண்டுபேர் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
11 October 09 01:28 am (BST)
கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பில்
இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது
.
கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர். இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள்
எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் என்ன நடந்தது என்பது பற்றியும் எந்த தகவலும் தெரியவரவில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து கூறப்படுகிறது.

நடுநிலைப் பத்திரிகைகள் செய்தி சொல்லும் விதம்

மாவோயிஸ்ட்டுகள் திடீர்த் தாக்குதல்; மராட்டியத்தில் 18 பொலிஸார் பலி!
யாழ் உதயன் 2009-10-10 06:28:09
மராட்டிய மாநிலத்தில் நேற்றுமுன்தினம் 200 மாவோ நக்ஸலைட்டுகள் திரண்டு வந்து பொலிஸார் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே 4 மணிநேரம் நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில் 18 பொலிஸார் பலியாகினர்.மராட்டிய மாநிலம் காத்சிரோலி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நக்ஸலைட் ஒழிப்புப் படையைச் சேர்ந்த கொமாண்டோக்களும், சாதாரண பொலிஸாருமாக 46 பேர், நேற்றுமுன்தினம் காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அந்தமாவட்டத்தின் லகிர் கிராமத்துக்கு அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த 200 மாவோயிஸ்ட்டுகள் கொண்ட கும்பல், பொலிஸார் மீது திடீரெனத்
துப்பாக்கிச் சூடு நடத்தியது. பொலிஸார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.கூடுதல் படைகளும் வரவழைக்கப்பட்டன.
அப்படையினர் மீதும் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே 4 மணி நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 18 பொலிஸார் பலியாகினர்.
இவர்கள் இவர்கள் அனைவரும் நக்ஸலைட் ஒழிப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் 50 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் துணிச்சலாக மோதினர்.
இதையடுத்து மாவோயிஸ்டுகள், அடர்ந்த காடுகளுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் மீதியுள்ள 28 பொலிஸாரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் 50 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் துணிச்சலாக மோதினர்.

மராட்டிய மாநில சட்டசபை தேர்தல், வரும் 13ஆம் திகதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், நக்ஸலைட் பிரச்சினை பற்றியும், அதை ஒடுக்குவதற்கான வழி முறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இலங்கை சென்றுள்ள 'மன்மோகன் சோனியா கருணா கும்பலின்' தூதுக்குழு பக்ச பாசிஸ்டுக்களின் ஊதுகுழலே!

இலங்கை சென்றுள்ள 'மன்மோகன் சோனியா கருணா கும்பலின்' தூதுக்குழு பக்ச பாசிஸ்டுக்களின் ஊதுகுழலே!
(மேலும்)

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...