SHARE

Saturday, November 26, 2016

2016 மாவீரர் நாமம் வாழ்க! ஈழம் வெல்க!

 
    


 
 
2016 மாவீரர் சுவரொட்டி- முழக்கங்கள்
 
* நல்லிணக்க நாடகமாடியவண்ணம், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்கவாதிகளும்,
ஐ.நா.கும்பலும் ஒரு சேரக் கை கோர்த்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கத்தை, சாதி,மத, பூசல்களைத் தூண்டி சீரழிக்கும் மோசடியை முறியடிப்போம்!
 
* இதற்கு அரசியல் அடித்தளமிட;
`அரசியல் அமைப்புத் திருத்தம்`, 13 வது திருத்தம் என பசப்பும், சமஸ்டி சமரச சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்!
 
*இதற்கு ஸ்தாபன அடித்தளமாக விளங்கும்;
அந்நிய `மத,அரசியல்,அபிவிருத்தி,ஊடக,மனிதாபிமான` அனைத்து NGO களையும் தடை செய்யக் கோருவோம்!
 
* போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க போராடுவோம்!
 
* ஈழப்பிரிவினைப் பொது வாக்கெடுப்புக்கு அறைகூவுவோம்!
 
* யுத்தக் கைதிகளின் விடுதலை கோரி எழுவோம்,
யுத்த மறுவாழ்வின் ஆதாரத் தேவைகளுக்காகப் போராடுவோம்!
 
* உலக மறுபங்கீட்டு, உலகப் போர் முனைப்புகளை எதிர்ப்போம்!
 
* மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வழி நடப்போம்!
 
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.                                        Eelam New Bolsheviks

Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...