SHARE

Monday, November 27, 2023

மாவீரர் நாள் 2023: ENB சுவரொட்டி (முழக்கங்கள்)


மாவீரர் நாள் 2023: ENB சுவரொட்டி (முழக்கங்கள்)

மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்.

மாவீரர் பேரால்;

பாலஸ்தீன விடுதலைப் போரை ஆதரிப்போம்!

நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு போராடுவோம்!!

அமெரிக்க, இந்திய, இஸ்ரேலிய மேலைத்தேய பாலஸ்தீன எதிரிகள் 

ஈழத்திற்கும் எதிரிகளே!

ஈழத்துரோகம் அம்பலமாகி எதிரிகளின் இளைய கூட்டாளிகள் ஆகிவிட்ட 

இனத்துவ சமரச சக்திகளை தனிமைப்படுத்துவோம்!

நாடாளமன்றப் பாதையை நிராகரிப்போம்!

ஈழதேசிய ஒடுக்குமுறையத் தொடரும், உலக மறுபங்கீட்டு IMF-அதானி, சீன-ரசிய முகாம் அந்நிய சக்திகளுக்கு நாட்டைத் தாரை வார்க்கும் ரணில் பக்ச பாசிஸ்டுக்களின் ஆட்சியைத் தூக்கியெறிய அனைத்து மக்களும் ஓரணி திரள்வோம்!

தேசிய விடுதலைப் புரட்சிக்கு, புரட்சிகர ஜனநாயகத் தலைமையைக் கட்டியமைப்போம்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...