SHARE

Sunday, January 08, 2017

புத்திர சோகம் சம்பந்தனுக்கு இட்ட சாபம்!

 
 

 
* '' எங்களுக்கெல்லாம் அள்ளிவைச்ச நீ நாசமா போ`` !
 
* ``எங்கள் பிள்ளைகள் விடுதலைக்கு நல்லதொரு தீர்வைத் தா`` !
 
கொடும் பாவி சம்பந்தனின் உருவம் எரிகிறது (மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது..)
 
* `` எல்லா News  உம் கேள், எல்லா  Channel உம் பார்`` !
 
* `` எங்கட பிள்ளைகள விடு`` !
 
* `` பொய் கதைக்காதே, உன் வாயில் இருந்து வருகிறதெல்லாம் பொய்`` !
 
* `` வயசு போன நேரத்திலும் பதவி  ஆசை உனக்கு`` !
 
* `` விடு பிள்ளைகளை`` !
 
* `` உனக்கு (அடுத்த) ஜென்மம் ஒன்றையே கடவுள்  கொடுக்கக் கூடாது`` !
 
* `` கடவுள்  கொடுத்தாலும் நாங்கள் விடமாட்டோம் ``!
 
* `` எம் பிள்ளைகளை விடு, இல்லையேல் ஜனவரி 15 இல் எமது போராட்டம் தொடரும் `` .
 
 





India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...