SHARE

Sunday, April 22, 2012

ம.ஜ.இ.க.வின் மின்சாரக் கட்டண எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காட்சிகள்



கொடுங்கோல் ஜெயா அரசே!

* மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு!
* ஆட்சிக்கு வந்தபின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!

என முழங்கி தமிழகத்தின் நான்கு மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சிறப்பாக நடந்தேறின.

தருமபுரி - ராஜவேல் பூங்கா அருகில் தோழர். குணாளன்,  தஞ்சை - இரயிலடி அருகில்  தோழர்.மனோகரன், கடலூர் - உழவர் சந்தை அருகில்  தோழர்.மணி,
செங்கல்பட்டு - பழைய பேருந்து நிலையம் அருகில்   தோழர்.ஞானம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திட்டமிட்டபடி நடந்தேறியது.



மேலும் விரிவான ஆர்ப்பாட்டக் காட்சிகள் சமரனில்.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...