SHARE

Sunday, July 18, 2010

அடிமை அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரபாகரன் தமிழர் மன்னன் என்பது புரிய நியாயமில்லை.

அடிமை அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரபாகரன் தமிழர் மன்னன் என்பது புரிய நியாயமில்லை.
==================================
Union Home Minister P Chidambaram has said slain LTTE leader V Prabhakaran would have been "Mudisooda Mannan" (uncrowned monarch) of the northern and eastern provinces of Sri Lanka had he accepted the 1987 Indo-Sri Lankan agreement as requested by former Prime Minister Rajiv Gandhi.
=========================
Prabhakaran Was Not Our Enemy: Chidambaram
Virudhunagar(TN) Jul 18, 2010
Union Home Minister P Chidambaram has said slain LTTE leader V Prabhakaran would have been "Mudisooda Mannan" (uncrowned monarch) of the northern and eastern provinces of Sri Lanka had he accepted the 1987 Indo-Sri Lankan agreement as requested by former Prime Minister Rajiv Gandhi.

Addressing a public meeting here last night, Chidambaram said he had met Prabhakaran and talked with him for hours. "He (Prabhakaran) was not our enemy. We were opposed to the path chosen by him."

Virudhunagar is the home constituency of MDMK chief Vaiko, a known LTTE supporter. Vaiko was defeated by Congress nominee Manick Tagore by 15,000 votes in the 2009 Lok Sabha elections.

Chidambaram said a country needs peace for development. "Violence and rioting will not develop a country." There had been heavy loss of lives and properties in Sri Lanka (during the war against the LTTE).

Claiming that peace had returned to the island nation, he said India had given Rs 3,600 crore for the benefit of the internally displaced Tamils. The government had also allocated Rs 1,000 crore for the construction of 50,000 houses in northern Sri Lanka.

The Home Minister said efforts are underway to renovate Kangesanthurai port and repair Palali airport.

He said he was confident that in another two years, 2.5 lakh displaced Tamils would get their houses and they would be rehabilitated.

Chidambaram was participating in the 108th birth anniversary celebrations of former Chief Minister Kamaraj and 125th anniversary of the Congress party.
http://news.outlookindia.com/item.aspx?687850
-------------------
குறிப்பு: இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று, ஆயுதங்களை ஒப்படைத்து, ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு, மாகாண சபை என்கிற அடிமைத்தீர்வை ஏற்று '' முடி சூடா மன்னன் '' ஆவதைக்காட்டிலிலும், இந்திய விஸ்தரிப்புவாத, மேலாதிக்க ஒப்பந்தத்தை எதிர்த்த போராளியாக பிரபாகரன் முடிவெடுத்தார்.மாத்தையாவின் பக்க பலத்தோடு முழு இயக்கத்தையும், திலீபனின் தியாகத்தோடு முழு தமிழீழ மக்களையும் இந்திய எதிர்ப்பு யுத்தத்தில் குவித்தார்.சிதம்பரம் சொல்வதற்கு மாறாக இந்த நீதியான யுத்தத்தில் வெற்றி பெற்ற பிராபகரனை தமிழீழ மக்கள் முடிசூட்டி மன்னர் ஆக்கினார்கள்.அவரைக் கெளரவிக்க கடந்த காலத்தில் இருந்து கரிகாலனையும், ராஜ ராஜ சோழனையும் கடன் வாங்கி பிரதி விம்பம் செய்து தலை நிமிர்ந்து நின்றனர் தமிழர்கள்.ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல சிதம்பரத்தின் தமிழர்களும் கூடத்தான்! அனைவருக்கும் பிரபாகரன் 'தமிழீழத் தேசியத் தலைவர்' ஆனார். மாறாக சிதம்பரம் சொல்வது உண்மையானால் துரோகத்தின் விச வித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அல்லது வெளியில் தெரிந்த பொம்மை வரதராஜப்பெருமாள் முடி சூடா மன்னர்கள் ஆகியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. அதுமட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஜே.ஆர், அவரை அடுத்து வந்த பிரேமதாசா இறுதியில் அந்நிய இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றிய பின்னர்தான் சிங்கள மக்களின் மன்னர் ஆனார். பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் உயிர் குடித்த பாவத்தைக் கூட கழுவிக் கொண்டார்.

சரி ஏற்றுக்கொண்ட சிறீலங்காவின் நிலை என்ன?
இலங்கையில் அதிக முதலீடு செய்த நாடுகளில் முதலாவது நிலையை 2000 ஆம் ஆண்டில் இந்தியா எட்டிவிட்டது.1980 இல் இது ஒரு இந்தியக் கனவு!சிதம்பரத்தின் செய்தி வெளியான அதே ஜுலை 18 2010 ஞாயிற்றுக்கிழமையில் வெளியான மற்றொரு செய்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கொலைக்கரத்தில் இலங்கை சிக்குண்டு தவிப்பதைக்காட்டுகிறது.

India's Bharti objects to SLankan mobile phone prices
Sun Jul 18, 7:09 am ET

COLOMBO (AFP) – India's Bharti Airtel has petitioned Sri Lanka's Supreme Court to stop a new minimum mobile phone price plan announced by the telecom regulator, an official said Sunday.

The Telecommunications Regulatory Commission on Thursday fixed a floor price of two Sri Lankan rupees (0.2 US cents) per minute for outgoing calls on mobile networks, after two years of stiff competition plunged the industry into massive losses.

The regulator said mobile phone operators reported a combined loss of 23 billion rupees (200 million dollars) in 2009, for the first time since cellular phones were introduced to Sri Lanka in 1989.

Airtel, the fifth entrant in Sri Lanka's five-player mobile market, believes the floor price was against consumer interest, its Corporate Communications chief Yohan Munaweera said.

Petitioning the Supreme Court on Friday, Airtel said a floor price "will only help the market leader and maintain the status quo at the expense of the consumer."

Prior to the watchdog's ruling on Thursday, the cost of making mobile phone calls had fallen to 25 Sri Lankan cents (0.0022 US cents) per minute, the regulator said.

In its petition, Airtel, which began operations in January 2009, said unless a new player offered cheaper call rates "any newcomer will not be able to attract subscribers."

Besides Airtel, the island's 15-million user mobile market is mainly shared between Malaysia's Dialog Axiata, Dubai's Etisalat, Mobitel Lanka and Hong Kong's Hutchison Whampoa.

The telecom regulator Anusha Palpita was not immediately available for comment, but he told AFP last Thursday that losses made it difficult for mobile operators to invest in new technologies to expand their network.

Regional technology think-tank LIRNEasia said while a floor price could steady cashflows, the absence of a competition regulator had forced the government to step in.

A number of Sri Lankan mobile users own multiple SIM (Subscriber Indentity Module) cards, either from the same operator or from rival operator, to make use of discount call packages.

The regulator's ruling only affects new packages issued from last Thursday.

"Since the minimum prices affect new customers, we think it will create a grey market for SIMs," said Helani Galpaya, Chief Operating Officer of LIRNEasia.

''மக்கள் எழுச்சியின் முன்னால் மாபெரும் உலகம் கூட உள்ளங்கையில் உருண்டை''.

''மக்கள் எழுச்சியின் முன்னால் மாபெரும் உலகம் கூட உள்ளங்கையில் உருண்டை''.
போராளிக் கலைஞன் கு.வீரா

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...