Wednesday, 2 February 2011

Mubarak supporters open fire on protesters (0:58) : Reuters

Mubarak supporters open fire on protesters (0:58) : Reuters

                                                       Reuters 02 Feb 2011 (0.58)

குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,முதியவர், இளவயதினர் என இலட்சக்கணக்காக விடுதலைச் சதுக்கத்தில் கூடி அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த நிராயுதபாணியான மக்கள் மீது முபாரக் பொலிஸ் குண்டர் படை சரமாரியாக எந்திரத் துப்பாக்கிப் பிரயோகம்.

ஐவர் பலி! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!


முள்ளிவாய்க்கால் படுகொலையை பார்த்து ரசித்ததுபோல், முபாரக் நடத்தும் படுகொலையை பார்த்து ரசிக்கின்றது சர்வதேச சமூகம்!


எகிப்திய மக்களே முபாரக்கின் பாசிச ஆட்சியை மாற்ற ஒன்றுபட்டுள்ள தங்கள் தேசிய வலிமையை தகர்க்க அனுமதியாதீர்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே,

உலகெங்கும் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிட்டு மக்கள் விரோத முபாரக் அரசுக்கு ஒபாமா வழங்கும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரிப் போராடுங்கள்!

ஆட்சி மாற்றத்துக்கான எகிப்திய வெகுஜன மக்களின் புரட்சிகரக் கிளர்ச்சி வெல்க!
 
====  புதிய ஈழப்புரட்சியாளர்கள் ====

Protest Day 7: Calls for Change Continue as Thousands Defy President - The Takeaway



Clashes break out in Tahrir Square - Middle East - Al Jazeera English


எகிப்திய சர்வாதிகாரி அமெரிக்க கைக்கூலி முபாரக்கே; போராடும் எகிப்திய வெகுஜன மக்கள் மீது கை வைக்காதே!

விடுதலைச் சதுக்கத்தை சுற்றிவளைத்து எதிர்ப்புரட்சி வன்முறையை போராடும் மக்கள் மீது கட்டவிழ்க்கும் பொலிஸ் குண்டர் படையை திரும்பப்பெறு!

== புதிய ஈழப்புரட்சியாளர்கள் ==

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...