SHARE

Saturday, September 19, 2009

சிலுவை சுமந்த திலீபன்

செய்தி:
இந்திய விஸ்தரிப்புவாத அரசின் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்தும் போராட, தமிழீழ மக்களை தட்டியெழுப்பும் பொருட்டு யாழ்-நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து தன் இன்னுயிரை தமிழீழத்துக்காக அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனின் 22 ஆவது நினைவு தினம் வரும் 26-09-2009 ஆகும்.
இந்நாளை நினைவு கூருவதாகக் கூறி புதுவை இரத்தின துரையின் நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுதியில் இருந்து 'சிலுவை சுமந்த திலீபன்' எனும் கவிதையை தணிக்கை செய்து வெளியிட்டுள்ளது பதிவு இணையம்.அக் கவிதையில் பதிவு இணையம் தணிக்கை செய்த வரிகள் வருமாறு: (முழுமை அறிய)

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...