SHARE

Thursday, July 29, 2010

தமிழினத்தின் விடுதலை வேண்டிய வாழ்வை நசுக்கும் கருணாநிதிப் பாசிசத்தை எதிர்த்து கே.கே.நகரில் கண்டனப் பொதுக்கூட்டம்.

கருணாநிதி அரசே,
தமிழக மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிக்காதே!
தமிழீழ ஆதரவு இயங்கங்களை 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தை' ஏவி நசுக்காதே!!
என முழங்கி 31-07-2010 சனி, மாலை 5.00 மணிக்கு கே.கே.நகர்-எம்.ஜி.ஆர் நகர் சென்னையில்,
===========================================================
கண்டனப் பொதுக்கூட்டம்
===========================================================

தமிழகப் புரட்சியாளர்கள், இன உணர்வாளர்கள் ஒன்று கூடி இன உரிமைக்கும்,தேசிய விடுதலைக்கும் ஆக நடத்தும் மக்கள் ஜனநாயக இயக்கத்தை நசுக்கும், கருணா நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி!

தமிழக மக்களையும், தமிழகம் வாழ் தமிழீழ மக்களையும் திரண்டு வருமாறு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அழைகின்றது!!

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...