SHARE

Monday, August 23, 2010

தமிழ் நெட்டின் வாராந்த பலகணி ஒளி நாடா


TamilNet launches weekly video programme
[TamilNet, Monday, 23 August 2010, 10:56 GMT]TamilNet shortly plans to launch a weekly video programme Palaka’ni, fulfilling repeated requests from its readership to extend services in Tamil। The programme will have panel discussions on current affairs in Tamil। Even though constrains faced by TamilNet are manifold, we go forward in this venture considering the needs of the times। TamilNet appeals for continued support and cooperation of its readership, depending solely on which it has hitherto been functioning। TamilNet reiterates its independent and democratic support to the national cause of Eezham Tamils। As an alternative media TamilNet may have to continue functioning in alternative ways to maintain its freedom, independence and commitment to the cause। Our request to the media world is not to view us in conventional terms but to help us in this experiment of information liberation।
More: Please dubble click on above picture

இனப்படுகொலை யுத்தத்தின் வெற்றியால் அந்நிய நிதி மூலதன முதலீடு அதிகரிப்பு:IMF

IMF: Pleased with Lankan progress: $200 mln to be released in Sept- October
2010-08-23 16:47:19
The mission said that the end of the 30-year war has led to a surge in investor enthusiasm,

இந்த வரி சொல்லுவதென்ன? ஈழத்தமிழரின் விடுதலைப் போரை இனப்படுகொலை மூலம் நசுக்கி, அதிகரித்த அந்நிய முதலீட்டுக்கு வழி திறக்கப்பட்டுள்ளது என்பதுதான் இது சொல்லும் செய்தி.
இந்த ஏகாதிபத்திய அந்நிய முதலீட்டாளர்களுக்கு இனப்படுகொலை குறித்து கவலை இல்லை, யுத்தக்குற்றங்கள் குறித்துக் கவலை இல்லை, திறந்த வெளிமுகாம்களில் அப்பாவித் தமிழ் மக்கள் சிறை வைக்கப் பட்டிருப்பது குறித்துக் கவலை இல்லை, யுத்தக்கைதிகள் நீதி விசாரணை இன்றி சிறை வதைகளை அநுபவிப்பது குறித்துக் கவலை இல்லை, தமிழர்களின் தாய் நிலம் ஏக்கர்கள் ஏக்கர்களாக பறிபோவது குறித்துக் கவலை இல்லை, அந்நிய மூலதனத்துக்கு அநியாய வட்டி கிடைத்தால் போதும்.இதற்காக உழைக்கும் மக்களின் இறுதித் துளி இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கத் தயங்காத ஒட்டுண்ணிகள் இவர்கள்! நீதி கேட்டு ஐ,நா.சபைக்கு கால்களை நகர்த்துபவர்கள், கண்களைத் திறந்து இந்த உண்மைகளைக் காண வேண்டும்.தேசிய ஒடுக்குமுறைக்கு ஏகாதிபத்தியவாதிகளிடம் நீதி கேட்பது அட்டையிடம் இரத்தம் கேட்பது போன்றதாகும்.ENB
A review mission from the International Monetary Fund (IMF) on Monday expressed satisfaction over the progress of the Sri Lankan economy and said another tranche of $200 million from the Stand-By Arrangement (SBA) would be released in September-October.
“Overall economic conditions are improving as expected in the last visit, and the economy is likely to show strong growth this year,” the mission led by Dr Brian Aitken said in a statement issued at a press conference this evening.
It said the team was here to conduct discussions for the fourth review of the SBA in which Sri Lanka receives $2.6 billion over three years.
“External balances are strong, remittance inflows continue at a high rate, tourism prospects continue to improve rapidly, and gross reserves remain at comfortable levels. We assess the Central Bank’s recent rate cut as appropriate—with bank lending only slowly beginning to rebound, and economic growth still below potential, we see little sign of emerging demand-driven inflationary pressures, and average inflation for the year as a whole is expected to remain in the single digits,” it said.
The mission said that with budget revenues increasing and expenditure restraint continuing, fiscal performance so far remains consistent with achieving the government’s full-year deficit target of 8 percent of GDP.
Making an assessment of the medium term challenges of the country, the mission said that the end of the 30-year war has led to a surge in investor enthusiasm, bolstered by the decline in the risk of a short-term balance of payments crisis and future growth prospects have improved markedly. Significant near- and medium-term macroeconomic challenges will need to be addressed, however, if Sri Lanka is to take full advantage of the current favourable environment, it said. (DEC)
-Ends- Sunday Times LK

கே.பி க்கு நல்ல கவனிப்பு

வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மகிந்த என்னை அன்பாக பராமரிக்கிறார்: குமரன் பத்மநாதன்
ஆகஸ்ட் 23, 2010 சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தன்னை நன்கு கவனிப்பதாகவும், தனக்கு பிரிகேடியர் பதவியை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக த லங்காநியூஸ்வெப் என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தன்னை மிகவும் நன்றாக பராமரித்து வருவதாகவும், தனக்கு பிரிகேடியர் பதவி தந்துள்ளதாகவும் குமரன் பத்தமாநாதன் பிரித்தானியாவில் உள்ள தமிழர் ஒருவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊர்காவல்படை விரைவில் அமைக்கப்படவுள்தாகவும், அதன் தலைவராக தன்னை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவம் தெரிவித்த அவர், கேணல் தீபன், கேணல் சொர்ணம், கேணல் பானு, கேணல் பால்ராஜ் என வேலுப்பிள்ளை பிரபாகரன் களமுனை தளபதிகளுக்கு பதவியை வழங்கினாரே தவிர தனக்கு பதவி எதனையும் வழங்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மகிந்தா ஆட்சியில் உள்ளவரை தனது பாதுகாப்புக்கள் உறுதியானது என்பதால் புலம்பெயர் தமிழ் மக்கள் மகிந்தா தலைமையிலான அரசுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என கே.பி தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: சங்கதீ இணையம்
பிற்குறிப்பு: இந்தக் கவனிப்பு எதற்காக வழங்கப்படுகின்றது என கே.பி இன் சகபாடி உருத்திராவிடம் கேட்டால் '' அவர் கைதியாக இருப்பதால் " எனச் சொல்வாரோ!!

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...