SHARE

Tuesday, June 08, 2010

ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்து விடாது!

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

* அரைக்காலனிய – அரைநிலபிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!

* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும், ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிபாட்டு மொழியாய் அன்னைத் தமிழை அரியணையேற்றவும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்து விடாது!

* உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுங்கள்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜூன் 2010
குறிப்பு: முழுமையான கட்டுரைக்கு உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.

Sri Lanka, India sign three defence MoUs

Sri Lanka, India sign three defence MoUs to strengthen cooperation Sri Lanka and India have signed three Memoranda of Understanding (MoUs) c...