SHARE

Saturday, July 23, 2011

இந்திய அரசே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!

இந்திய அரசே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!



நடவடிக்கை எடு!



பொருளாதாரத் தடை விதி!





தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!


ஈழத்தமிழ் அகதிகளுக்கு அரசியல் ஜனநாயக உரிமைகளை வழங்கு!

என முழங்கி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உணர்வுகொண்ட உழைக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.

கறுப்பு ஜூலை 1983 இன் 28ஆம் ஆண்டு நினைவின் அடையாளமாக நடந்த இக்கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் உழவர் சந்தையின் முன்றலில் நடைபெற்றது.

தோழர் தெய்வச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் தோழர் ஞானம், தோழர் மனோகரன் கண்டன உரை நிகழ்த்தினர்.

தோழர் பெரியண்ணன் நன்றியுரை செலுத்தினார்.
==========================================================
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
==========================================================

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...