SHARE

Wednesday, January 27, 2010

2010 ஜனாதிபதித் தேர்தல் மதிப்பீடு-ENB

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.
2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு பிரச்சாரம் செய்தோர் இப்போது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் ஒட்டுக்குழுக்கள் மேல் பழி போட்டு தேர்தல் மோசடியை தமது படு தோல்விக்கு காரணமாகக் காட்டுகின்றனர்..
1) பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தோற்கடித்து விட்டு தாங்கள் நடத்திய ஜனநாயக தேர்தல் இது, இப்படித்தான் பீத்திக் கொண்டீர்கள். இனிமேல் வன்முறை பற்றி எங்களிடம் ஊளையிட வேண்டாம்.
2) ஒட்டுக்குழுத் தலைவன், வெள்ளை வான் கொலை காரன் டக்ளஸ் ''மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி'' என்று சொல்லி விட்டுத்தான் இத்தனையும் செய்தான்.
மாநிலத்தில் டக்ளசின் ''சுயாட்சியில்'' இருந்து தங்களைக் காப்பாற்றும் கவச வாகனங்களை மத்தியில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணப் புறப்பட்ட தாங்கள் பெற்று தங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.அப்படி ஒரு ''கூட்டாட்சியை'' ஒற்றையாட்சிக்குள் தாங்களும் அமைத்துக் கொண்டிருக்க வேண்டும்.அதிகாரப் பகிர்வு அதைத் தங்களுக்கு உத்தர வாதம் செய்யவில்லையெனில் அழிந்து தொலைய வேண்டியது தங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.
3) கேவலம் சம்பந்தன்-சுரேஸ்-பத்மினி கும்பல் வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட சரத்திடம் வலியுறுத்தவில்லை.இந்தக் கும்பல் மட்டும் என்ன இலட்சியக் குழுவா??
4)1987 இல் இந்திய இராணுவத்தின் அதிகாரப் பின் பலத்தில்-
சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் கச்சேரியில் நடத்திய தேர்தலை விட என்ன மோசமாக இங்கே நடந்துவிட்டது? அங்கு வாக்களித்ததே அதிகாரிகள் தானே!!இந்தியச் சிப்பாய் கூட வாக்களித்தானே!!
5) புலிகளின் அதிகாரப் பின் புலத்தில்
அ) ஏகபோக அங்கீகாரத்துக்காக நடந்த "வீட்டுக்குப் போகும் தேர்தல்"
ஆ) ராஜபக்சவிடம் லஞ்சம் வாங்கி "அதிகார பேரத்துக்காக ரணிலை தோற்கடித்த ஜனாதிபதித் தேர்தல்"
இவை மட்டும் என்ன, 'கன்னி கழியாமல் கற்பு அழியாமல்' நடந்த புனிதத் தேர்தல்களா??
6) மேலும் ஜனநாயகப் பாதைக்குச் சென்றோரே இது தான் தங்கள் கேடுகெட்ட ஜனநாயகம்.
தேர்தல் மோசடி வென்றவனுக்கு தோல்வியைத் தவிர்ப்பதற்கு எந்தளவு உதவுகிறதோ அதே அளவுக்கு தோற்றவனுக்கு வெற்றியைத் தழுவுவதற்கும் உதவுகின்றது.சில வேளைகளில் இன்றைக்கு அதிகாரத்தில் உள்ளவன் அதிக நன்மை அடைந்திருந்தால் அவன் நேற்றைக்கு அதிகாரத்தில் இருந்தவனிடம் அதை இழந்தவனாக இருந்திருப்பான். அதற்கு பழி தீர்த்திருப்பான்அவ்வளவே!!
7) தேர்தல் ஆணையாளப் புலியின் பற்களைப் பிடுங்கி விட்டார்களாம், இது தானாம் அவர் கடைசி உறுமல்!!
பாதிரிகளினதும், நீதவான்களினதும்,தூதுவர்களினதும் துல்லிய ஆய்வுக்கு இந்த தேர்தல் புள்ளிவிபரங்கள் சமர்ப்பணம்.
8) நமது கரிசனையை எட்டியவை வருமாறு.
அ) இலங்கையின் 1978 அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் அவர் தன்னைத் தேர்வு செய்யும் தேர்தலைக் கூட தனக்கேற்ற விதத்தில் நடத்தலாம்.அப்படி நடந்த ஒரு தேர்தல் தான் 2010 ஜனாதிபதித் தேர்தல்.
ஆ) வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச காட்டும் புள்ளிவிபரமே! குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில்.இது 70 வீதத்தையும் எட்டிச் செல்கிறது, காவலில் உள்ள பல்லிழந்த ஆணையாளர் கையொப்பமிட்டாகவேண்டும்,
இ) அவரது புள்ளி விபரத் தலையீட்டில் தப்பிய தமிழ் பேசும் மக்களில் - குறிப்பாக தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் -தேர்தலில் வாக்களிக்கவில்லை சராசரியாக 70 வீ,தம் மக்கள் வாக்களிக்கவில்லை.
இப் பெரும்பான்மையோரான தமிழ் மக்கள்
1) தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்
2) இரு வேட்பாளர்களையும் நிராகரித்துள்ளனர்
3) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துள்ளனர்.
ஈ) வாக்களித்த 30 வீதம் பேரில் பெரும்பான்மையோர் சரத்துக்கு வாக்களித்துள்ளனர்.
உ) விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புரட்சியை சீர்திருத்த இந்திய சார்பு வழியில், சரத்துடன் கூட்டுச் சேர்ந்து அழித்தொழிக்க திட்டமிட்ட சம்பந்தன்- சுரேஷ்-பத்மினி கும்பலின் சதியை தமிழ் பேசும் மக்கள் முறியடித்துள்ளனர்.
ஊ) விடுதலைக்கான உத்வேகத்தை பின் தொடர்ந்து ஊசலாட்டம் பயணிக்கின்றது.எனினும்,
நிலத்திலும் புலத்திலும் தமிழர் முழக்கம் ஒன்றே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.

==============================================
புதிய ஈழப் புரட்சியாளர்கள் ===============================================

ஜனாதிபதித் தேர்தல் 2010- வெற்றி வாகை சூடியதாம் வெற்றிலை

ராஜபட்ச வெற்றி: அரசுத் தொலைக்காட்சி
First Published : 27 Jan 2010 09:22:43 AM IST தினமணி
இலங்கையில் நேற்று நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி அதிபர் ராஜபட்சவே முன்னணியிலுள்ளார்.
இந்த நிலையில், அவர் வெற்றி பெற்றுவிட்டதாக அரசுத் தொலைக்காட்சியான ரூபவாகினி அறிவித்திருக்கிறது.
70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள இந்தத் தேர்தலில் ராஜபட்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவைவிட சுமார் 18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக இலங்கை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Fonseka seeks security guarantees
Wednesday, 27 January 2010 14:22
Presidential Candidate General Sarath Fonseka who is at a hotel in Colombo surrounded by the military, spoke to Daily Mirror online a short while ago and urged President Mahinda Rajapaksa to give him security guarantees to leave the hotel.

சரத் பொன்சேகா விரைவில் கைது?
வீரகேசரி இணையம் 1/27/2010 10:11:12 AM -
கொழும்பு சினமன்ட் லேக் வியூ ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துகள் அனைத்தும்
தடைசெய்யப்பட்டு விசேட இராணுவப் படையணியினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இன்னும் சற்று நேரத்தில் அந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கைது செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன. எனினும் அவரைக் கைது செய்வதற்கான எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார எமது இணையத்தளத்துக்குத் தொவித்தார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதே தவிர தற்போதைய நிலையில் வேறெந்த கருத்தினையும் வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றைச் சுற்றி இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.
சுமார் 350 இற்கும் அதிகமான இராணுவத்தினர் அவ்விடத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இந்த ஹோட்டலைச் சுற்றி இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ஆகியோரும் இந்த ஹோட்டலில்
இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சரத் பொன்சேகா தங்கியுள்ள விடுதி நள்ளிரவில் முற்றுகை: சுற்றிவளைப்பு தொடர்கிறது
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 11:20.29 PM GMT +05:30 ]
கொழும்பில் சரத் பொன்சேகா தங்கியிருந்த சினமன் லேக் வியூ ஹோட்டல் செவ்வாய் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான படையினர் ட்ரான்ஸ் ஏசியா விடுதியைச் சுற்றிவளைத்திருப்பதாகவும், அங்கு தங்கியுள்ள உள் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது.
எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அங்கேயே தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் ஹோட்டலின் சுற்றிவளைப்பு தொடர்கிறது.
கொழும்பின் மத்தியில் உள்ள சினமன் லேக் வியூ ஹோட்டலை சுற்றி தொடர்ந்தும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்
ஹோட்டலின் உள்ளே எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா , ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஹோட்டலுக்குள் இருந்து தமது தோல்வியை மறைப்பதற்காக சூழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டமையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
தன்னை கொலை செய்ய இராணுவத்தினருக்கு ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்: ஹோட்டலில் செய்தியாளரிடம் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 05:12.53 AM GMT +05:30 ]
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தன்னை கொலை செய்ய இலங்கை இராணுவத்தினருக்கு ராஜபச்ச உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளராக அதிபர் ராஜபக்சே களம் இறங்கி இருக்கிறார். இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியான சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தி உள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் தற்போதைய அதிபர் ராஜபக்ச சுமார் 12 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாக்குகள் எண்ணிக்கை பணி நடைபெற்று வரும் இந்நிலையில் பொன்சேகா தனது இல்லத்தில் தங்காமல், கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச முறைகேடு செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் என்னை கொலை செய்துவிடும்படி இலங்கை இராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இலங்கை இராணுவத்தினர் நான் தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளார்: சுசில் பிரேமஜயந்த
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:22.53 AM GMT +05:30 ]
எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயந்த தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதற்கான உரிமை இல்லை என்பதனை கடைசி நேரம் வரையில் ஜெனரல் மக்களிடம் மூடி மறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குரிமை இல்லாத நபர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சாரப் பணி நிறைவடைந்த 23ம் திகதிக்கு பின்னர் தமது கட்சி எவ்வித ஊடகச் சந்திப்புக்களையோ அறிக்கைகளையோ விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் ஊடக சந்திப்புக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பு தேர்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Over 70 per cent polling in Sri Lanka presidential poll
B. Muralidhar Reddy
Ruling combine to challenge Fonseka’s candidature as he has not enrolled as a voter
COLOMBO: More than 70 cent of the 14 million-plus voters exercised their franchise in the sixth Sri Lankan presidential election on Tuesday. The polling was held from 7 a.m. to 4 p.m.
The counting of postal ballots commenced at 8 p.m. and of the other votes after 10 p.m. in 88 different centres. The final result could be expected by Wednesday afternoon.
The first result has gone in favour of President Mahinda Rajapaksa. According to the Election Commission office, in Ratnapura district, the President has polled nearly 69 per cent of the postal votes. In Monaragawa district too, he is leading in postal votes.
The highlight of the day was the ‘discovery’ that the Opposition consensus nominee, General (retired) Sarath Fonseka, had not enrolled himself as a voter. At a hurriedly convened news conference, senior Ministers and leaders of the ruling combine accused him of taking the people for a ride and said they would move the apex court challenging his eligibility to contest, despite the fact that the Election Commission had ruled his nomination papers to be in order.
Given the high stakes involved for Mr. Rajapaksa, who is seeking a second term two years ahead of his first tenure, and General Fonseka, the peaceful poll came as a big relief to the people of the island nation.
Acknowledgement that the voting was calm came from the former Army Chief at a news conference. He said there was ‘unusual enthusiasm’ among the voters.
Mr. Rajapaksa cast his vote early in the morning at the Madhumalana Rajapaksa Maha Vidayalaya polling centre in Hambantota.
In contrast to the high turnout in the majority Sinhalese south, polling in the Northern and Eastern Provinces, parts of which were under the control of the Liberation Tigers of Tamil Eelam in the last election, was poor.
In the presidential polls in 2005, the then Prime Minister Mahinda Rajapaksa, who contested on United Party Freedom Alliance ) ticket, obtained 4,887,162 votes (50.29 per cent) and the United National Party candidate and Opposition leader, Ranil Wickremesinghe, secured 4,706,366 votes (47.43 per cent). Mr. Wickremesinghe lost mainly due to LTTE leader Velupillai Prabakaran’s diktat to Tamils to boycott the election.
Now, political and diplomatic observers are pleased that the election was tension-free, particularly given the apprehensions expressed by the Opposition in the last few days of large scale violence and rigging.
Rajith Keerthi Tennakoon, Director, Campaign For Free and Fair Elections, an NGO monitoring the elections, said there were six minor incidents before polling began.

More than 70 percent vote
Tuesday, 26 January 2010 16:20 1 2 3 4 5 ( 20 Votes )
By Sumaiya Rizvi
Island wide voter turnout was more than 70% while the voter turnout for the North and East Provinces was less, People’s Action Free and Fair Elections (PAFFREL) Spokesperson Rohana Hettiarachchi said.
“The overall voter turnout was more than 70% island wide while the North and East witnessed a very low voter turnout of less than 20%,” Hettiarachchi said.
There were isolated incidents of violence that took place in Jaffna, Hambantota and Nawalapitiya with regard to grenade attacks and firing although these incidents were comparatively low considering the elections, Hettiarachchi said.
39 incidents of violence were reported at the time when the polls were closing, Hettiarachchi said. Although only 27 cases of violence were confirmed by the PAFFREL while 12 cases went unconfirmed, he added.
“There have been five cases of assaults, seven cases of intimidation and seven cases of illegal propaganda,” Hettiarachchi said. Seven of the most violent incidents were reported from the central province while the western and southern province had four incidents of election violence each, he said. However when compared to the incidents of pre election violence that amounted to 757 the Election Day violence was comparatively low, Hettiarcachi said.



Polling peaceful overall
Bid to disrupt polling in Jaffna aborted
Fonseka’s failure to vote not a problem, say Ranil, ex – கஜ்
by Shamindra Ferdinando and Norman Palihawadana
The Island
Contrary to fears expressed, the first peacetime presidential election, following the defeat of the LTTE last May, was held yesterday (January 26) without any serious incidents of violence, though some elements made an abortive bid to disrupt polling in the Jaffna peninsula.
The police and the military said that heavy presence of law enforcement personnel backed by security forces had ensured a peaceful environment. Independent Election monitors, too, said the election had been largely free and fair though they had received about three dozen complaints.
The Election Secretariat said that polling had been brisk in almost all in areas outside the Northern and Eastern Provinces. Sources said that overall voter-turn out was expected to be around 70 per cent though in areas previously held and dominated by the LTTE, it was low.
The government deployed over 100,000 officers and men to provide security.
The Centre for Monitoring Election Violence (CMEV) said that an unidentified person had carried out a grenade attack on the home of Subramanium Sharma, SLFP Uduppidi coordinator at 3.30 a.m. on Tuesday. Sharma was quoted by the CMEV as saying that he had received threats last Saturday (January 23) not to vote.
Five persons were killed in pre-poll clashes, according to the Centre for Monitoring Election Violence.
Security officials and the CMEV said that explosions had been reported from Nallur, Manipay, Vaddukoddai, Chavakachcheri and Tellipillai in the Jaffna peninsula though there were no injuries or deaths among the civilian community. They said that a bicyle, a tea kiosk and a shop were damaged.
The CMEV expressed concern over the absence of transport as promised by Elections Commissioner Dayananda Dissanayake to facilitate the war displaced to reach polling booths.
Government sources told The Island that the Election Secretariat had made all possible arrangements to ensure the internally displaced received free transport.
Sources said that some critics had conveniently forgotten the environment in which the last presidential election was conducted in November 2005.
Recalling early presidential polls, President Mahinda Rajapaksa declared that he wanted to give an opportunity to Tamil speaking people to exercise their franchise as the LTTE had sabotaged the previous poll.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...