SHARE

Tuesday, December 15, 2009

'பாலஸ்தீன விடுதலைக்கான பரந்துபட்ட முன்னணி (PFLP)யின்'- 42ம் ஆண்டு நிறைவு

'பாலஸ்தீன விடுதலைக்கான பரந்துபட்ட முன்னணி (PFLP)யின்'- 42ம் ஆண்டு நிறைவு December 11, 2009 (1967)
"முற்றுகைக்கும், அத்துமீறல்களுக்கும் மத்தியில் பிளவு வாதத்துக்கு எதிராக ஒற்றுமையை உயர்த்திப்பிடித்த வண்ணம் 'பாலஸ்தீன விடுதலைக்கான பரந்துபட்ட முன்னணி (PFLP) யின்'- 42ம் ஆண்டு நிறைவை நாம் நினைவு கூருகின்றோம். போரட்டத்திற்கு எம்மை முழுமையாக , அர்ப்பணித்து நமது கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக திட உறுதியுடன் எமது ஆயுதங்களை குறிவைத்தவாறு 43ம் ஆண்டை நாம் திறக்கின்றோம்.''
The Abu Ali Mustafa Brigades, the armed wing of the PFLP
மேலும்

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...