SHARE

Showing posts with label விவசாயி. Show all posts
Showing posts with label விவசாயி. Show all posts

Saturday, November 19, 2011

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

கொடும்பாவி மன்மோகன் சிங்கின் சாவின் அறுவடை

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

நாளொன்றுக்கு ஆந்திராவில் மட்டும் 3 விவசாயிகளைப் பலி கொள்ளும் மன்மோகன் சிங்கின் உலகமயமாக்கல் பயங்கரம்.

தன் சொந்த விவசாய வெகுஜனங்களை தற்கொலைக்குத் தள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை,  இந்திய விரிவாதிக்க அரசா ஈழ விவசாயிகளின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்?


Countries With the Most Debt to China.

  Countries With the Most Debt to China. Which Countries Owe China the Most? Key Takeaways Pakistan owes Chinese creditors $22.38 billion, m...