SHARE

Sunday, October 25, 2015

கழக கூட்டமைப்புக்களின் ஈழப்பொதுக்கூட்டம்

26-10-2015 மாலை 4-30 மணியளவில்
இடம்:இண்டூர் பேரூந்து நிறுத்தம் அருகில்


இப்பொதுக்கூட்டத்தில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவு அமைப்புக்களின் பேச்சாளர்கள் உரையாற்ற உள்ளதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

உரையாற்றும் ஈழ ஆதரவு அமைப்பினர்


ஈழம் வாழ்,தமிழகம் வாழ், புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களே, தமிழகத்தில்  இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு, ஜனநாயக விடுதலை இயங்கங்களோடு அணி சேருங்கள்!

அணிதிரள்க!                                                                                       ஆதரவு தருக!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்





Mahanayake Theras raise serious concern over Gnanasara Thera’s removal of robes

Mahanayake Theras raise serious concern over Gnanasara Thera’s removal of robes October 7, 2026 The Mahanayake Theras of Sri Lanka’s main Bu...