தமிழகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, மோடி ஆட்சியின் `செல்லாக் காசு` அறிவிப்பை எதிர்த்து 12-12-2016 திங்கள் காலை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், 19-12 2016 திங்கள் அன்று நிகழவுள்ளதாக கழகம் அறிவித்துள்ளதை அறியத் தருகின்றோம்.