SHARE

Wednesday, May 27, 2015

உலகமறுபங்கீட்டில் சீனத் தென் திசைக் கடல் பிராந்தியம்



சீனத் தென் திசைக் கடல் பிராந்தியத்தை மேற்காணும் வரைபடம் விளக்குவதோடு அக்கடல் பிராந்தியத்தின் மீது கடலோர நாடுகள் கடலுரிமை பாராட்டும் கடல்ப் பகுதிகளும் குறிக்கப்பட்டுள்ளது,சீனா உரிமை கோரும் பகுதி ஏறத்தாழ , அண்டை நாடுகளைப் பொறுத்தவரையில் சீனத் தென் திசைக் கடல் பிராந்தியத்தை முற்று முழுதாக தனது ஏகாதிபத்திய நலனுக்கு அடிமைப்படுத்தும் ஆக்கிரமிப்பு திட்டமாகும்!

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிந்திய உலக மேலாதிக்க முனைப்புக்கு சீனா வைக்கும் பொறியாகும்!
Page 2


காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...