Thursday, 15 October 2009

எந்த 'சரத்' களினாலும் ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது:பக்ச பாசிஸ்டுக்கள்

We’re not afraid of ‘Saraths’ – Govt. Ministers Local Wednesday, 14 October 2009 22:00
Gen. Sarath Fonseka or which ever ‘Sarath’ contests the presidential election President Mahinda Rajapakse would definitely win says ministers of the government. This was stated at a media meeting held on behalf of the election campaign centre of the UPFA today (14th). Secretary General of the UPFA Minister Susil Premajayanthe and Ministers Nimal Siripala de Silva and Dilan Perera were present. “People’s leaders are chased away by Army coups in Pakistan. As a result there is no political stability in that country. If the opposition tries such moves to oust President Mahinda Rajapakse people would give them a good answer,” said Minister Premajayanthe. Interestingly, Mr. Premajayanthe referred to Army coups when results of the just concluded Southern PC election were being discussed which had
nothing to do with army coups. As a result journalists asked whether there was any connection between the news going round that Gen. Sarath Fonseka was contesting the presidential election and Minister Premajayanthe’s statement.
Then Minister Premajayanthe said he could only speak about the candidate of the UPFA as he is the Secretary General of the UPFA and he couldn’t speak about candidates of other political parties. However, other countries should not be allowed to make such mediations in our country the way they are intervening in other countries in the region said Mr. Premajayanthe. At this Minister Nimal Siripala intervened and said, “President Mahinda Rajapakse could contest with anyone and win. We are not worried about who contests.” Minister Dilan Perera added, “If the
opposition puts forward Gen. Sarath Fonseka or any other ‘Sarath’ it shows how bankrupt the opposition is. It shows that they would not win by putting forward Mr. Ranil Wickremsinghe. Masses would not allow extremists to rise up through victories of war heroes,” added Mr. Dilan Perera.

எந்த சரத் களினாலும் ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது: ஆளும் கட்சி அமைச்சர்கள் [ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 04:06.35 PM GMT +05:30 ] தமிழ் வின்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினாலோ அல்லது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினாலோ ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என ஆளும் கட்சி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சித் தலைவர் தவிர்ந்த வேறும் ஒருவரை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பு காட்டுமேயானால் அது அந்தக் கட்சியின் வங்குரோத்து நிலையையே பிரதிபலிப்பதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். படைவீரர்கள் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியை கடும்போக்குவாதத்துடன் இணைக்க முயற்சிக்கப்பட கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தலைவர்களோ அல்லது வேறும் நபர்களோ ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியை மாற்றியமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...