SHARE

Monday, January 29, 2024

தீய வரிகள், தீய சட்டங்களை அகற்று! ISUF எதிர்ப்புப் போராட்டம்.




 ⭕மானியங்கள் இல்லை - பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன

பல்கலைக்கழகங்களை காப்பாற்ற ஒன்றுபடுவேம் !

⭕உண்ண குடிக்க இன்றி மக்கள் துன்பத்திலே

தீய வரியை அகற்று !

⭕PTA ரத்து செய் !

ATA , சமூக ஊடக தடைச் சட்டத்தை அகற்று !

பெப் 01

எதிர்ப்பு போராட்டம் மற்றும்

விழிப்புணர்வு நிகழ்சி

கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால்...

-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...