SHARE

Saturday, July 24, 2021

``ஆண்டபரம்பரை`` ஆய்வுக்குறிப்புகள்

ஏகாதிபத்தியத்தினதும் சோசலிஸத்தினத்தும், புதிய ஜனநாயக தேசிய விடுதலைப் புரட்சிகளினதும் காலகட்டத்தில், `நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வங்களை` அறியும், ஆராயும் ஒரு புலமைத்துவ முயற்சி. 



கருதுகோள்-1

ஆண்டபரம்பரை என்கிற கருத்தாக்கத்தின் ஆரம்பக்கூறு
`முப்பெரும்` மன்னர் ஆட்சிக்காலமாகும்?

இது நிலப்பிரபுத்துவக்காலம்?


 கருதுகோள்-2

இதில் மேலாண்மை பெற்ற மன்னர் ஆட்சி பேரரசு, சோழப் பேரரசாகும்?
பாண்டிய, சேர ஆட்சி எவ்வாறு வீழ்ந்தது?
ஆய்வுக்குறிப்புத் தொடரும்
25-07-2021

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...