හොරණ කර්මාන්ත ශාලාවක අනතුරකින් 5ක් මරුට
(බිමල් ශ්යාමන් ජයසිංහ)
හොරණ බැල්ලපිටිය සපත්තු කර්මාන්තශාලවක රසායනික ද්රව්ය අඩංගු වළකට වැටී එහි සේවකයින් පස් දෙනකු මේ වන විට මිය ගොස් ඇතැයි පොලීසිය පවසයි.
තවත් පුද්ගලයින් කිහිප දෙනකු අසාධ්ය තත්ත්වයෙන් හොරණ මුලීක රෝහලට ඇතුළු කර ඇති අතර පුද්ගලයින් 12 දෙනකු හුස්ම ගැනීමේ අපහසුතාවයෙන් රෝහල්ගත කර ඇතැයි හොරණ මුලික රෝහලේ වෛද්ය අධිකාරී තමර කළුබෝවිල මහතා පැවසීය.
அமோனியா வாயு கசிவால் ஐவர் பலி; முகாமையாளர் கைது
Editorial / 2018 ஏப்ரல் 19 வியாழக்கிழமை, பி.ப. 05:54 Comments - 0 Views - 195
ஐந்து பேர் உயிரிழந்து பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர், ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.
அமோனியா நச்சு வாயுவை சுவாசித்தமையாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுமார் 16 பேர் ஹொரண வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Asia
Four rescuers among five killed by ammonia in Sri Lanka rubber factory
19 Apr 2018 07:16PM
COLOMBO: At least five people were killed in Sri Lanka on Thursday after a worker at a rubber factory fell into a tank of ammonia and co-workers and residents tried to save him, police said.
The worker who fell into the ammonia tank died, along with four of those who tried to save him in the accident in the town of Horana, 50 km from the capital, Colombo.
Police spokesman Ruwan Gunasekara said 10 people were treated in hospital for exposure to ammonia, which is used in the production of rubber. He declined to identify the factory where the accident happened.
An official at the state-run hospital in Horana confirmed the death toll.
"Workers from a next-door garment factory were also affected by the gas and they are being brought to hospital," said the hospital official, who declined to be identified.
"They are still being brought in."
Television showed rescue officers wearing breathing apparatus, taking injured out of the factory and searching the ammonia tank for any other casualties.
(Reporting by Dinuka Liyanawatta and Ranga Sirilal; Writing by Shihar Aneez; Editing by Robert Birsel)

No comments:
Post a Comment