SHARE

Tuesday, December 19, 2017

Sri Lanka Offers Wide Investment Opportunities To Malaysia


Sri Lanka Offers Wide Investment Opportunities To Malaysia

Last update: 19/12/2017

From Azeman Ariffin

COLOMBO, Dec 19 (Bernama) -- Prime Minister Datuk Seri Najib Tun Razak describes his official visit to Sri Lanka as very successful in opening investment opportunities to Malaysia as that country is now on the eve of economic recovery.

He said that during his meeting with Sri Lankan President Maithripala Sirisena yesterday, several consensus had been reached including the efforts to realise the International Free Trade Agreement (FTA).
"I see Sri Lanka as a nation that has many similarities with us and they are now on the eve of economic recovery (after the civil war), this is the right time for us to grab the opportunity, when a nation is about to take off, this is the time we can gain opportunities," he told Malaysian journalists when commenting on his three-day official visit to this country, today.

Najib is scheduled to leave for the Maldives for an official visit to that country this evening.

The Prime Minister said the FTA between Malaysia and Sri Lanka is expected to be finalised at the end of next year or in early 2019 at the latest.

He said the latest development was achieved during his meeting with his counterpart, Ranil Wickremesinghe today.

"Consequent to my discussion with Sri Lankan President, Maithripala Sirisena earlier, the meeting (with Wickremesinghe) today focused on several follow-up actions and in detail on what we can do.

"These include the continued commitment to take follow-up actions to finalise the FTA. Hopefully, at the end of 2018 or early 2019 it can be finalised. Sri Lanka must resolve the FTA with Singapore first before focusing on Malaysia," he said.

He said Sri Lanka perceived Malaysia to be a very suitable trading partner because Malaysia was not a large nation but was also not a small nation and did not threaten (the economy of) that country.

The Prime Minister said, as an example, the Malaysian telecommunication company that is successful in Sri Lanka, Dialog Axiata not only succeeded in making lucrative profits and creating employment opportunities to more than 350,000 people of that country, but it also implemented its corporate social responsibility programmes including assisting smart schools, providing technical information data for farmers and so on.

Najib said he had also received a courtesy call from the Chief Minister of Sri Lanka's Northern Region, C.V.Wigneswaran who provided the latest information on the situation in the region which is under pressure after the civil war.

He said, Jaffna was under pressure after being affected by the civil war and 45,000 women had become single mothers without any source of income while 11,000 former soldiers were now without any job.

He said Malaysia would try to help the region with the cooperation of non-governmental organisations to send a special mission and to see what aid could be given based on he country's capability.

The Prime Minister said Malaysia had more than 200,000 people of Sri Lankan descent and many of them were successful and could possibly cooperate with the government to send an aid mission.

Replying to another question on the suggestion by certain quarters that all Muslim countries open up their respective embassy in Palestine, Najib said the matter must be studied and discussed at the Cabinet level before hand.

"We also need the opinion from Palestine and so far, we have not received any opinion from the Palestinian authorities.

Malaysia has so far set up the Egyptian and Palestinian embassy in Egypt.

Najib said Malaysia remained committed to champion the rights of the Palestinians and opposed the move by the United States in recognising Jerusalem as the capital of Israel.

"This means that our stand is firm on this matter," he added.

-- BERNAMA

http://www.bernama.com/bernama/v8/bu/newsbusiness.php?id=1420897
-------------------------------------------------------
மலேசிய உலகமய அந்நிய முதலீட்டுக்கு பூசப்படும் தமிழ்ச் சாயம்! ENB
-----------------------------------------------------

மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

மலேசியாவில் இருந்து குழு ஒன்றினை அனுப்பி, வடமாகாண மக்களின் தேவைகளின் தரவுகளைப் பெற்று உதவிகளை செய்வதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று ஷங்கரில்லா ஹோட்டேலில் இன்று(19.12) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.

சுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் இடம்பெற்றது. பிரதமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, தனிப்பட்ட அவரின் வைத்தியர் வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழாமும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வட இலங்கை மக்களுக்கும் மலேஷியா நாட்டுக்கும் இடையில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள உறவை வலியுறுத்தினர். இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் மலேஷியாவில் ஒருமித்து தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டாலும் இருதரப்பாரின் முன்னோர்களும் வித்தியாசமான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய தமிழ் மக்கள் தொழிலாளர்களாக வேலை பார்க்க வந்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர் இலிகிதர் வேலை பார்க்கவே வந்தார்கள் என்றும் கூடிய கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த அவர்களின் மூன்றாந் தலைமுறையினரே இன்று தம் நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இலங்கையில் சகல தொழிற் துறைகளிலும் பெருவாரியான தமிழர்களே இடம் பிடித்திருந்ததாகவும் அதைப் பொறுக்காத பெரும்பான்மை இன மக்கள் அப்பொழுதிருந்தே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்து பாரபட்சம் காட்டி இன்று கைவிட்டு எண்ணக் கூடியவர்களே அரச சேவையில் கடமையாற்றுவதாகவும் கூறினார்.

தமிழர்கள் நவீன மலேஷியாவை உருவாக்க முன்னின்றிருந்தார்கள் எனில் இன்று அங்கிருந்து அதே புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் எம் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இராணுவத்தினர் சுமார் 62000 ஏக்கர்கள் நிலத்தில் குடியிருந்து வருவதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற இன்னோரன்ன துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
----------------------------------
மலேசியப் பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் – இணைந்து செயற்பட இணக்கம்

DEC 19, 2017 புதினப் பலகை

மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக்,

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மாகாணத்தின் மீள் அபிவிருத்திக்கும் அங்குள்ள தமிழ்ச் சமூகத்தை உயர்த்துவதற்கும், ஆதரவளிப்பதில், இணைந்து செயற்படுவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------
`தமிழ் மலேசியாவில்` தொழிலாளர் குடியிருப்புப் போராட்டம்!


பொறுமைக்கும் எல்லையுண்டு.  புக்கிட் பெருந்தோங் தொழிலாளர்களின் 26 ஆண்டு போராட்டம்

திங்கள் 18 டிசம்பர் 2017 
 
(ஆர்.குணா) உலு சிலாங்கூர், 

உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் தோட் டம், 1991-ஆம் ஆண்டில்  பண்டார் புக்கிட் பெருந்தோங்  மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதன் தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், இன்று 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அத்தோ ட்டத்தின் 54 தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகள்: 1) எங்கள் வீடுகள் எங்கே 2) எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன வானது என்பதுதான். நேற்று அவர்கள் இங்கு மறியலில் ஈடுபட்டனர்.

புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை இன்றும் இழுப்பறியாக இருப்பதைக் கண்டு 54 தொழிலாளர்கள் கொந்த ளித்துள்ளனர். நேற்று  தோட்ட நிறுவனத்தின் அலட்சியமான போக்கை எதிர்த்து பிஸ்ஆர்எம் சிவராஜன் தலைமையில் தொழிலாளர்கள் மறியல் நடத்தினர். 

தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தோட்ட நிறுவனம் தந்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. வீட்டுடமை திட்டத்தை மேற்கொள்ள விருந்த துணை நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்ற கட்டுக் கதையினை கட்டவிழ்த்துவிட்டதில் உண்மையில்லை. உண்மையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செழிப்பாகவும் செழுமையாகவும்  இருக்கிறது. கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட பகுதியினை தொழிலாளர்கள் பார்வையிட்டனர். அங்கே மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தோட்டத்தின் குடியிருப்பு பகுதியில் அத்துமீறி  செம்பனை கன்றுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தது.

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 18.12.2017
http://nanban2u.com.my/news_detail.php?nid=3119


No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...