SHARE

Tuesday, September 09, 2014

VOTE 'YES' September 19th Scotland Referundam

VOTE 'YES' September 19th Scotland Referendum!

 2014, செப்டெம்பர் மாதம்19ம் தேதி ஆங்கிலேய அந்நிய ஆதிக்கத்துக்கும்,ஆக்கிரமிப்புக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் எதிரான,ஸ்கொட்லாண்ட் தேசத்தின் பிரிவினைக்கான வெகுஜன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இவ்வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்து வாழும் வாக்குரிமை பெற்ற ஈழத்தமிழர்களை பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு புதிய ஈழப்புரட்சியாளர்களாகிய நாம் வேண்டுகின்றோம்.


புதிய ஈழப் புரட்சியாளர்கள்




No comments:

Post a Comment

Modi’s Colombo Mission: Security, Energy, and a Strategic Reset

Modi’s Colombo Mission: Security, Energy, and a Strategic Reset Ceylon Today -April 11, 2025  By Sulochana Ramiah Mohan Indian Prime Ministe...