SHARE

Tuesday, October 25, 2011

லிபியா: பார்க்க முடியாத பாலைவனப் பாதாளப் புதை குழியில் தந்தையதும் தனையனதும் ஜனாசாக்கள் மண்ணோடு மண்ணாக சங்கமம்


மர்ம மயானம்
 பார்க்க முடியாத பாலைவனப் 
பாதாளப் புதை குழியில் தந்தையதும் தனையனதும் ஜனாசாக்கள் லிபிய மண்ணோடு மண்ணாக சங்கமம்.


ஈழமக்கள் சார்பாக வீர வணக்கம் தோழர்களே!


ஒரு நாள் உங்கள் மர்ம மயானத்தை மக்கள் தேடிக் கண்டடைவார்கள்.


ஒலிவமரக்கிளையும் ஒட்டகப்பாலும் சொரிவார்கள்.


உங்கள் தெரிவு சரியென்று சொல்வார்கள்.
``அல்லாகு அக்பர்``

No comments:

Post a Comment

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வருகிறது, ஆனால் அதன் குடும்பங்கள் மீளவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வருகிறது, ஆனால் அதன் குடும்பங்கள் மீளவில்லை. வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2026 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்ட...