SHARE

Wednesday, February 02, 2011

Mubarak supporters open fire on protesters (0:58) : Reuters

Mubarak supporters open fire on protesters (0:58) : Reuters

                                                       Reuters 02 Feb 2011 (0.58)

குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,முதியவர், இளவயதினர் என இலட்சக்கணக்காக விடுதலைச் சதுக்கத்தில் கூடி அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த நிராயுதபாணியான மக்கள் மீது முபாரக் பொலிஸ் குண்டர் படை சரமாரியாக எந்திரத் துப்பாக்கிப் பிரயோகம்.

ஐவர் பலி! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!


முள்ளிவாய்க்கால் படுகொலையை பார்த்து ரசித்ததுபோல், முபாரக் நடத்தும் படுகொலையை பார்த்து ரசிக்கின்றது சர்வதேச சமூகம்!


எகிப்திய மக்களே முபாரக்கின் பாசிச ஆட்சியை மாற்ற ஒன்றுபட்டுள்ள தங்கள் தேசிய வலிமையை தகர்க்க அனுமதியாதீர்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே,

உலகெங்கும் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிட்டு மக்கள் விரோத முபாரக் அரசுக்கு ஒபாமா வழங்கும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரிப் போராடுங்கள்!

ஆட்சி மாற்றத்துக்கான எகிப்திய வெகுஜன மக்களின் புரட்சிகரக் கிளர்ச்சி வெல்க!
 
====  புதிய ஈழப்புரட்சியாளர்கள் ====

No comments:

Post a Comment

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...