SHARE

Friday, December 17, 2010

தேசிய கீதம்

ஸ்ரீலங்கா மாதாவை தமிழில் பாடுவது அல்ல, தமிழீழ தேசிய கீதம் பாடுவதே ஜனநாயகம்!
The Republic of Ireland Anthem
The Soldier's Song


Scottish national Anthem..
O flower of Scotland


Wales National Anthem
The old land of my fathers is dear to me,


ENGLAND NATIONAL ANTHEM
God save our gracious Queen,
Sri Lanka Matha (Sinhala)
நடைமுறையை பிரதிபலிக்கும் தேசிய கீதம்



National Anthem of Sri Lanka Namo Namo Matha
அதிகாரபூர்வ தேசியகீதம்


ශ්‍රී ලංකා මාතාඅප ශ්‍රී....... ලංකා නමෝ නමෝ නමෝ නමෝ මාතාසුන්‍දර සිරිබරිනී සුරැඳි අති සෝබමාන ලංකාධාන්‍ය ධනය නෙක මල් පලතුරු පිරි ජය භුමිය රම්‍යාඅප හට සැප සිරි සෙත සදනා ජීවනයේ මාතාපිළිගනු මැන අප භක්‍තී පූජානමෝ නමෝ මාතාඅප ශ්‍රී ...... ලංකා නමෝ නමෝ නමෝ නමෝ මාතාඔබ වේ අප විද්‍යාඔබ මය අප සත්‍යාඔබ වේ අප ශක්‍තිඅප හද තුළ භක්‍තීඔබ අප ආලෝකේඅපගේ අනුප්‍රාණේඔබ අප ජීවන වේඅප මුක්‍තිය ඔබ වේනව ජීවන දෙමිනේ නිතින අප පුබුදු කරන් මාතාඥාන වීර්‍ය වඩවමින රැගෙන යනු මැන ජය භූමී කරාඑක මවකගෙ දරු කැල බැවිනායමු යමු වී නොපමාප්‍රේම වඩා සැම හේද දුරැර දා නමෝ නමෝ මාතාඅප ශ්‍රී........ ලංකා නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
========================
நமோ நமோ தாயேதமிழ் மொழிபெயர்ப்பு
நமோ நமோ நமோ நமோ தாயேநல்லெழில் பொலி சீரணிநலங்கள் யாவும் நிறை வான்மணி லங்காஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்நறுஞ்சோலை கொள் லங்காநமதுறு புகலிடம் என ஒளிர்வாய்நமதுதி ஏல் தாயேநமதலை நினதடி மேல் வைத்தோமேநமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயேநமதாரருள் ஆனாய்நவை தவிர் உணர்வானாய்நமதோர் வலியானாய்நவில் சுதந்திரம் ஆனாய்நமதிளமையை நாட்டேநகு மடி தனையோட்டேஅமைவுறும் அறிவுடனேஅடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயேநமதோர் ஒளி வளமேநறிய மலர் என நிலவும் தாயேயாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்தஎழில்கொள் சேய்கள் எனவேஇயலுறு பிளவுகள் தமை அறவேஇழிவென நீக்கிடுவோம்ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணிநமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயே
=======================================
Why Not?
தமிழீழ தேசிய கீதம்
=====================================
வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே
=== புதிய ஈழப் புரட்சியாளர்கள் (ENB) ===

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...