SHARE

Tuesday, October 19, 2010

கிரேக்கம் மூட்டிய தீ ஐரோப்பா எங்கும் பரவுகின்றது

http://www.nytimes.com/2010/10/21/world/europe/21france.html
கிரேக்கம் மூட்டிய தீ ஐரோப்பா எங்கும் பரவுகின்றது!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேர்வீர்!
கருங்காலி முதலாளித்துவ தொழிற்சங்க வர்க்க சமரசத்தை தூக்கியெறிந்து, புரட்சிகர சோசலிச, மக்கள் ஜனநாயக புரட்சிப்பாதையில் அணி திரள்வீர்!
விடுதலைக்கு ஒரே வழி இதுவே, வேறெந்த குறுக்கு வழியும் இல்லை!
மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்.
புதிய ஜனநாயக சோசலிச உலகம் படைப்போம்!
தமிழீழ விடுதலைப் புரட்சி;
நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதோ, 'சர்வதேச சமூகத்துக்கு காவடி எடுப்பதோ, ஐ.நா.நோக்கி அடிமை நடை நடப்பதோ அல்ல, மாறாக புதிய ஜனநாயக சோசலிச உலகம் படைக்கும் பணியில் நம் ஈழத்திருநாட்டில் தேசிய விடுதலைப் புரட்சியை நிறைவேற்றுவதாகும் என்பதை அறிவோம்!

No comments:

Post a Comment

ஐரோப்பியர்கள் ஏன் போராடுகிறார்கள்?

ஐரோப்பியர்கள் ஏன் போராடுகிறார்கள்? ஐரோப்பாவின் அமைதியின்மைக்குப் பின்னணியில் உள்ள கோபம் ஜிஆர் செய்தி அறை, அக்டோபர் 20, 2026 ஆசிரியர் பற்றாக்...