SHARE

Monday, February 23, 2026

அரச பயங்கரவாத சட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு

Repeal PTA! Withdraw PSTA!
NO
 Terror and Repressive Laws!


"பயங்கரவாதத் தடுப்பு சட்டம்” (PTA) மற்றும் "பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மசோதா" (PSTA) தொடர்பாக மக்களை விழிப்புணர்வு செய்யவும், அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு நிகழ்ச்சி 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் இறுதியில், “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மசோதா (PSTA)க்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்து கொண்ட பொதுமக்கள் மனுவில் கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் பிரதேச சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள், மேலும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சட்டம்  மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனம் (LST) சார்பில், இந்த நிகழ்ச்சியானது “மக்கள் பாராளுமன்றம்” மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

=========



”‍ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත”‍ (PTA) සහ ”‍ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පත”‍ (PSTA) පිලිබඳව ජනතාව දැනුවත් කිරීමේ සහ ඔවුන්ගේ අදහස්/යෝජනා ලබා ගැනීමේ වැඩසටහනක් 2026 පෙබරවාරි 20 දින යාපනය, මහජන පුස්තකාලයේ දී පැවැත්විණ. වැඩසටහන අවසානයේ “ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පතට”‍ (PSTA) විරෝධය පළ කරමින් පැමිණ ජනතාව පෙත්සමක් අත්සන් කිරීම ද සිදු කරන ලදී. මේ සඳහා ප්‍රදේශයේ සිවිල් සමාජ ක්‍රියාකාරීන්, විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය / ශිෂ්‍යාවන්, සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරීන් මෙන්ම මාධ්‍යවේදීන් සහභාගී විය. නීතිය හා සමාජ භාරය ආයතනය (LST) වෙනුවෙන් මෙම වැඩසටහන සංවිධානය කරනු ලැබුවේ ”‍මහජන පාර්ලිමේන්තුව'' විසිනි.


No comments:

Post a Comment

UK has billions in contracts with firms tied to illegal Israeli settlements

UK has billions in contracts with firms tied to illegal Israeli settlements Al Jazeera investigation reveals UK public money flowing to comp...