SHARE

Sunday, August 06, 2017

GST கழக எதிர்ப்பு முழக்க சுவரொட்டி



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க வாழ்க வாழ்கவே!

 
மார்க்சிய- லெனினிய-மாவோ சிந்தனை வெல்க,வெல்க,
வெல்கவே!
 
பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கார்ப்பரேட்
முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி-ஐ
 திரும்பப்பெறு திரும்பப்பெறு!
 
உலகமய கொள்கைகளால்
செல்லாக்காசு நடவடிக்கையால்..
வாழ்விழந்த வணிகர்களை
வாழ்விழந்த விவசாயிகளை
அழிக்க வந்த ஜி.எஸ். டி. ஐ..
முறியடிப்போம்.....!முறியடிப்போம்.....!
 
வேலை வாய்ப்பை வழங்குகின்ற..
அந்நிய செலவாணி ஈட்டுகின்ற..
சிறு குறுந் தொழில்களை அழிக்கின்ற..
ஜி.எஸ்.டி. சட்டத்தை
 திரும்பப்பெறு...!திரும்பப்பெறு...!
 
ஏகாதிபத்திய அமெரிக்காவின்
 முழுமையான ஆதிக்கத்தில்
 இந்தியாவை கொண்டுவரும்
 புதிய காலனிய வரி விதிப்பை
 ஜி.எஸ்.டி. வரி விதிப்பை
 முறியடிப்போம்..முறியடிப்போம்..
 
அரசியல் அமைப்புச் சட்டத்தை
 அப்பட்டமாக மீறியே..
மொழிவழி மாநில உரிமைகளை
 அடியோடு அபகரித்து
 தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்கும்
 ஜி.எஸ்.டி. சட்டத்தை
 முறியடிப்போம்...!முறியடிப்போம்..!

No comments:

Post a Comment

Police and protesters clash in some of France's worst unrest in years

  French riot police walk past burning objects in a street amid clashes with protesters in Paris as part of nationwide protests against the ...