SHARE

Tuesday, July 12, 2016

புதுமைப் பதிப்பக அறிமுகம் - கோவை

புதுமை பதிப்பகத்தின்
நூல்கள் அறிமுகக் கூட்டம்

         
நாள்: 23.07.2016, சனி, மாலை 5.00 மணி

இடம்: அண்ணாமலை அரங்கம், ஸ்டேட் பாங்க் ரோடு,சாந்தி திரையரங்கம் அருகில், கோவை.

புதிய காலனிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடிமைப்பட்டு வரும் சூழலில், தேசிய இனங்கள், மொழிகள் ஒடுக்கப்பட்டு வரும் சூழலில், இந்து மதவெறி பாசிசமும் சாதி, தீண்டாமை ஒடுக்குமுறைகளும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் காண்பதற்கான இலக்கியங்களைப் படைப்போம்.
 அணிதிரண்டு வாருங்கள், புதுமை பதிப்பகத்திற்கு ஆதரவு தாருங்கள்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 13-12-2025 கலாநிதி நா.பிரதீபராஜா

 13.12.2025 சனிக்கிழமை மாலை 4.30 மணி விழிப்புணர்வூட்டும் முன்னறிவிப்பு  இன்று முதல் எதிர்வரும் 16ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்...