SHARE

Tuesday, October 11, 2011

Boston Police Attack Veterans for Peace

*Walls St ஏகபோக நிதியாதிக்கக் கும்பலின் ஏவல் நாய் ஒபாமாவே,
வேலைவாய்ப்பு கோரி போராடும் அமெரிக்க உழைக்கும் மக்கள் இயக்கத்தின் மீது வெறி கொண்டு பாயும் சமூகப் பயங்கரவாதத்தை உடனே நிறுத்து!
*அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் உழைக்கும் மக்களே இந்நாடுகளின் அரசுகளை எதிர்த்து போராடும் மக்களின் உள்நாட்டு ஜனநாயக இயக்கத்துடன் தமிழீழ தேசிய விடுதலைப் புரட்சியை ஒன்றிணையுங்கள்!
* புலம்பெயர் தமிழர் பேரவைகள்,மற்றும் உருத்திரகுமாரன், நெடுமாறன்.TNA-சுரேஸ் பிரேமச்சந்திரன்,Tamil Net அடங்கிய நவீன காலனியாதிக்க ஆதரவு அணியின் இடைவழிச்சமரசப் பாதையை நிராகரியுங்கள்!
*சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை உயர்த்திப்பிடியுங்கள்!
சுதந்திர ஈழம் காண ஊற்றெடுங்கள்!

Boston Police Attack Veterans for Peace

No comments:

Post a Comment

Security Council Adopts Resolution 2817 (2026)

  10119th Meeting (PM) SC/16315 11 March 2026 Security Council Adopts Resolution 2817 (2026) Condemning Iran’s ‘Egregious Attacks’ against N...