SHARE

Tuesday, April 15, 2014

``தலைவர்`` வைகோவும் - ``சூப்பர் ஸ்ரார்`` ரஜினியும் சந்திப்பு.

வைகோ- ரஜினி சந்திப்பு
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 08:32.36 AM GMT +05:30 ]

தலைவர் வைகோ அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது இல்லம் சென்றார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தலைவர் வைகோ அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தலைவர் வைகோ அவர்கள், ரஜினிகாந்த் அவர்களை 2014 ஏப்ரல் 6 அன்று பகல் 12.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. 

அப்போது, 

நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரிதை நூலை தலைவர் வைகோ, சூப்பர் ஸ்டாரிடம் கொடுத்தார்.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...