SHARE

Saturday, December 02, 2017

கழகத் தோழர் ராவ் மனைவி, காலமான லட்சுமிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


லட்சுமி பிரபாகரன் ராவ்


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் மூத்த தோழர் பிரபாகரன் ராவ் அவர்களின் மனைவி லட்சுமி வயது 56, அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்னாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்!

முகவரி : இடம் 52, 3 வது தெரு, தில்லை நகர்,கொரட்டூர், சென்னை -80. (பிரிட்டானியா அருகில் )

தகவல்: FB தோழர்கள் VR-SS

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...