SHARE
Thursday, November 14, 2013
Wednesday, November 13, 2013
முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு நடவடிக்கையில் ஜெயா நிர்வாகம்! பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் தரைமட்டம்!!
முள்ளிமுற்றத் தகர்ப்பு நெடுமாறன் விளக்கம்
முள்ளிமுற்றத் தகர்ப்புக் காட்சிகள்
முள்ளி முற்றம் அறிமுகம்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச் சுவர், பூங்கா இடித்துத் தரைமட்டம்!
இதர மையப் பகுதிகளுக்கு என்ன நடக்கும்??
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூங்கா, மற்றும் சுற்று சுவர் அடங்கிய பகுதிகள் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை 5.30 மணிக்கு மூன்று பாரிய கட்டிடத் தகர்ப்பு இயந்திரங்கள் கொண்டு 500 க்கும் மேற்பட்ட அரச காவலர்கள் புடைசூழ இந்த அட்டூழியத்தை நடத்தியிருக்கின்றது இந்திய மத்திய அரசின் தமிழக ஜெயா நிர்வாகம்.
தரைமட்டமாக்கப்பட்ட பகுதி அரசுக்குச் சொந்தமான -புறம்போக்கு-நிலம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆனால் நெடுமாறன் அப்பகுதியில் முற்றம் அமைப்பதற்கு நீதிமன்ற அனுமதிப் பத்திரம் தாம் பெற்றதாகவும் இதனால் இது சட்டவிரோத செயல் என்றும் இதை எதிர்த்து தாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.
எதுவித முன்னறிவிப்பும் இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தினை காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்துள்ளார்கள்.அதிகாரிகள் இடித்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது நான் தடுத்தேன். நீதிமன்ற அநுமதி ரத்துச் செய்யப்பட்ட கடிதங்கள் எனக்கு அநுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் அதில் உண்மையில்லை. இது ஒரு சட்டவிரேதமான செயல். இந் நடவடிக்கையில் தமிழ காவல்துறை அதிகாரிகளே ஈடுபட்டுள்ளார்கள். ராஜபக்ச இராணுவம் இதைச் செய்யவில்லை என்றார் நெடுமாறன். இதனை தடுக்க நினைவு முற்றத்துக்கு விரைந்து சென்ற தமிழ்உணர்வாளர்கள், தொண்டர்கள், கட்சி அமைப்பினர்கள் என பெருமளவானர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் நெடுமாறன் கூறுகையில் `ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும் மாநில நிர்வாகமும் ஒரே விதமாகச் செயற்படுவதாகவும், சட்ட சபையில் ஈழ ஆதரவுத் தீர்மானங்கள் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் முகத்திரை கிழிந்து விட்டது` என்றார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த வை.கோபால் `இலட்சோபம் தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் பிரபாகரனின் படம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருக்கக் கூடாது என ஜெயலலிதாவால் எப்படிக் கோரமுடியும், அங்கே ராஜபக்ச தமிழர் அடையாளங்களை அளிக்கின்றார், இங்கே ஜெயலலிதாவா? என பலமான கேள்வியைக் கிளப்பி ` `சீறி` உள்ளார்!
சம்பவச் சூழலில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரச காவலர்கள் தடைவித்துள்ளார்கள். அரச அதிகாரிகள் தாம் தகர்த்த பகுதிகளை அடையாளப்படுத்தி பெயர்பலகை நாட்டிவிட்டுச் சென்றனர். எனினும் அங்கு அத்துமீறி திரண்ட மக்கள் பெயர்ப்பலகைகளை அகற்றியுள்ளனர். பெருமளவான மக்கள் குறித்த பகுதிக்கு சென்று இச்சம்பத்தினை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இம்மக்களை ``அமைதிப்படுத்திவிட்டு`` அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் குளித்து விட்டு உணவருந்தச் செல்லும் வேளையில் தாம் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதாக நெடுமாறன் ஊடங்களுக்கு தெரிவுத்துள்ளார்.பொடா சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் என்னை வைத்திருந்தவர் தான் இந்த ஜெயலலிதா.எனவே எங்கிருந்தாலும் எமது சட்டபூர்வ போராட்டம் தொடரும் என்றார் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்!
கருணாநிதியை ஒழிக்க, ஜெயாப் ``பிசாசுடன்`` கூட்டு வைத்த, காங்கிரசை ஒழிக்க பி.ஜே.பி `` பிசாசுடன்`` கூட்டுவைக்கும் ` செந்தமிழன் சீமானின்` நாம் தமிழர் அமைப்பு தொண்டர்கள், நினைவு முற்ற தகர்ப்பு கண்டன நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பதாக சில இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Friday, November 08, 2013
Wednesday, November 06, 2013
பொலோனியம் அணுக்கதிரியக்க விசம் பாய்ச்சி அரபாத் படுகொலை செய்யப்பட்டார்.
சுவிஸ் மருத்துவ ஆய்வுக்குழுவினரின் ஆராய்ச்சி அறிக்கையின் இறுதி முடிவு:
பொலோனியம் அணுக்கதிரியக்க விசம் பாய்ச்சி அரபாத் படுகொலை செய்யப்பட்டார்.
Tuesday, November 05, 2013
Monday, November 04, 2013
Sunday, October 27, 2013
வடக்கு மாகாணசபையே மாவீரர் துயின்ற இல்லங்களை மீளக்கட்டியமை!
![]() |
சிங்களத்தால் நொருக்கப்பட்ட தரைக் கரும்புலி மாவீரன் மில்லரின் தரைமட்டமான சிலை |
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஒக்ரோபர் 2013, 00:24 GMT ] [ கார்வண்ணன் ]
உயிரோடு வாழும் எந்தவொரு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளியும் முப்பதாண்டுப் போரில் இறந்தவர்கள் நினைவாக கல்லறைகளை அமைக்கக் கோரினால், கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
மாவீரர் துயிலுமில்லங்களைப் புனரமைக்க சாவகச்சேரிப் பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, “விடுதலைப் புலிகள், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம். அவர்கள் சட்டபூர்வமாக முன்னிலைப்படுத்தப்படும் இடத்தில் இல்லை.
அவர்கள் நினைவாக போர் நினைவுச் சின்னங்களை அமைக்க எவருக்கும் உரிமை இல்லை.
யாரேனும் அதைச் செய்வார்களேயானால், கைது செய்யப்படுவர்.
இளைஞர்களுக்குத் தவறாக வழிகாட்ட முற்படும் இவர்கள், ஏனைய முன்னாள் விடுதலைப் புலிகளைப் போலவே, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர்.
வடக்கு மாகாணம் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பெறவே முடியாது. அது நடைமுறைச்சாத்தியமற்றது.
மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில்,வடக்கு மாகாண முதல்வரும், மாகாணசபையும், காணி அதிகாரங்களைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும்.
ஏனைய மாகாணங்களுக்கு தனியான காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், எதற்காக வடக்கு மாகாணசபைக்கு மட்டும் தனியான சிறப்பு காவல்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும்?
வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபரே கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரங்களில் எதற்கு வடக்கு மாகாணசபைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?
சட்டம் ஒழுங்கு, காவல்துறையை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கும், சிறிலங்கா அதிபருக்குமே உள்ளது.
சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் வடக்கு மாகாணசபை காவல்துறைக்கு உதவலாம்.
ஆனால், வடக்கு மாகாணசபைக்குத் தனியான காவல்துறை தேவையில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Friday, October 25, 2013
Germany to send spymasters to U.S. over Merkel allegations
Germany to send spymasters to U.S. over Merkel allegations
(Reuters) - Germany will send its top intelligence chiefs to Washington next week to seek answers from the White House on allegations that U.S. security officials tapped the mobile phone of Chancellor Angela Merkel.
"A high level delegation will travel for talks with the White House and National Security Agency to push forward the investigation into the recent allegations," he told a news conference.
Berlin will dispatch the heads of its foreign intelligence agency BND and of its domestic counterpart, the BfV. Merkel's chief of staff Ronald Pofalla, who is responsible for the intelligence services, may also join them.
Speaking at an EU summit on Thursday, Merkel said the alleged bugging had shattered trust with the United States. She demanded Washington agree a "no spying" deal with Berlin and Paris by the end of the year, saying alleged espionage against two of Washington's closest EU allies had to be stopped.
The White House has denied the United States is bugging Merkel, but Washington officials have refused to say whether it did so in the past.
Members of the European Parliament's civil liberties committee said they will also fly to Washington for talks on Monday and explore "possible legal remedies for EU citizens".
The rift over U.S. surveillance tactics first emerged earlier this year and had appeared close to resolution, but Berlin said on Wednesday it has obtained information that the United States may have monitored Merkel's phone.
Earlier this week French newspaper Le Monde reported the NSA had collected tens of thousands of French phone records between December 2012 and January this year.
Only three months ago Merkel's Interior Minister Hans-Peter Friedrich made a similar visit to demand answers in Washington. The need for another trip has left Germany looking like it was duped and brought fierce criticism of Merkel for not taking a tough enough stance.
"In the summer, we received explanations and assurances," Foreign Minister Guido Westerwelle said on Thursday. "Whether we can trust these explanations and assurances, that must be examined again."
SENSITIVE SUBJECT
State surveillance is a highly sensitive subject in a country haunted by memories of eavesdropping by the Stasi secret police in communist East Germany, where Merkel grew up.
The European Parliament has already opened an inquiry into the effect on Europe of U.S. intelligence activities revealed by former NSA contractor Edward Snowden. It has also led a push for tougher data protection rules and the suspension of a transatlantic data-sharing deal.
The Parliament, with 766 members directly elected from the EU's 28 member states, voted this week in favour of an amended package of laws that would greatly strengthen EU data protection rules that date from 1995.
The rules would restrict how data collected in Europe by firms such as Facebook, Yahoo! and Google is shared with non-EU countries, and impose fines of 100 million euros (85 million pounds) or more on rule breakers.
(Additional reporting by Charlie Dunmore in Brussels; editing by Luke Baker and David Stamp)

Merkel has demanded action from President Barack Obama, not just apologetic words, following the accusations that the U.S. National Security Agency (NSA) accessed tens of thousands of French phone records as well as monitoring her own private phone.

Subscribe to:
Posts (Atom)
Batalanda debate: JVP’s role likely to be discussed
Batalanda debate: JVP’s role likely to be discussed 02 Apr 2025 | BY Buddhika Samaraweera The ruling National People’s Power (NPP) Governm...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...