SHARE

Sunday, March 17, 2013

ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம்!


"ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" 
20/03/2013

 தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
-------------------------------------------------------------------------------
மார் 16, 2013

வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட, நகர, கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் "ஒரு கோடி
மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" முன்னெடுக்கப் படவுள்ளது.

இப் போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும், தாங்களே தமது  பகுதியிலுள்ள  சாத்தியமான மூலை முடுக்குகளில்  ஒன்றுகூடலுக்கான ஒரு பகுதியினை தேர்வு செய்து நடத்த உத்தேசித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போராட்டம் பற்றிய தகவலுக்கு : 00 91 9791162911

No comments:

Post a Comment

மோடி வருகை: அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பு

மோடி ஏன் வருகின்றார்?