SHARE

Thursday, March 14, 2013

மதிபிரபா.பாலச்சந்திரன்: முத்துக்கு ஒரு முகாரி!


குறிப்பு : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் வார்த்தைகளை வரிகளாய் மாற்றாமல் வலிகளாய் மாற்றி விட்ட, இசையமைப்பாளர் தாஜ் நூரின் உயிர் இசையில், மகிழினி மணிமாறனின் குரலில் ஒரு வேதனை நெருடல் என்னால் தாங்க முடியவில்லை ... உயிர் துடிக்கிறது ... ஒன்றை உணர்கிறேன் ... எல்லாவற்றையும் செவி கேட்கும், விழி பார்க்கும் , மனம் உணரும் ஆனால் இதை உயிர் கேட்கும், கேட்போரின் உணர்வு வெடிக்கும்...

ஈசன் இளங்கோ .சேலம் Esanelango D 4 days ago Face Book முகம்

No comments:

Post a Comment

இல்லை, நாம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இல்லை.

  இல்லை, நாம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இல்லை. மூன்றாம் உலகப் போர் குறித்த மிகைப்படுத்தப்பட்ட பேச்சுக்கள், தலைவர்களைப் பதற்றத்தை அதிக...